Arputha Yesuvin Seikaigal Yaavum Lyrics Song Chords PPT - அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும்

அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும்
அற்புதமே என்றும் அற்புதமே
தேவனின் பாதம் சரணடைவாய்

1. எகிப்தின் பாரம் விலகிடுதே
இருளும் நீங்கி ஒளி பெறுதல்
அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி
இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே

2. சிவந்த கடலும் வழி விடுமே
தடையும் எரிகோ அகன்றிடுதே
கர்த்தரின் வார்த்தை வல்லமையாலே
அற்புதம் உந்தனில் வெளிப்படுதே

3. சீறும் கடலை அமர்த்தினாரே
சீடரின் பயத்தை அகற்றினாரே
உந்தனின் பயத்தை யாவையும் நீக்கி
அற்புத ஜெயமாய் நடத்திடுவார்

Arputha Yesuvin Seikaigal Yaavum lyrics songs,Arputha Yesuvin Seikaigal Yaavum song lyrics, Arputha Yesuvin Seikaigal Yaavum Lyrics Song Chords PPT - அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும்

Sign in to access this feature Sign Up

Arputha Yesuvin Seikaigal Yaavum Lyrics Song Chords PPT - அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும் Lyrics in English

Arputha Yesuvin Seigaigal Yaavum
Arputhame Endrum Arputhame
Devanin Paadham Saranadaivaai

1.Egipthin Baaram Vilagidudhe
Irulum Neengi Oli Perudhal
Agathinil Maraindhidum Paavangal Neekki
Yesuvin Oliyum Thondridudhe

2.Sivandha Kadalum Vazhi Vidume
Thadaiyum Erigo Agandridudhe
Kartharin Vaarthai Vallamaiyaale
Arputham Undhanil Velippadudhe

3.Seerum Kadalai Amarththinaare
Seedarin Bayathai Agatrinaare
Undhanin Bayathai Yaavaiyum Neekki
Arputha Jeyamaai Nadaththiduvaar

Arputha Yesuvin Seigaigal Yaavum
Arputhame Endrum Arputhame
Devanin Paadham Saranadaivaai.

Arputha Yesuvin Seikaigal Yaavum Lyrics Song Chords PPT - அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும் Lyrics in English (Tanglish)

அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும்
அற்புதமே என்றும் அற்புதமே
Arputha Yesuvin Seigaigal Yaavum
Arputhame Endrum Arputhame

தேவனின் பாதம் சரணடைவாய்
அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
Devanin Paadham Saranadaivaai
Avaril Nambikkai Vaithiduvaai

1.எகிப்தின் பாரம் விலகிடுதே
இருளும் நீங்கி ஒளி பெறுதல்
Egipthin Baaram Vilagidudhe
Irulum Neengi Oli Perudhal

அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி
இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே
Agathinil Maraindhidum Paavangal Neekki
Yesuvin Oliyum Thondridudhe

2.சிவந்த கடலும் வழி விடுமே
தடையும் எரிகோ அகன்றிடுதே
Sivandha Kadalum Vazhi Vidume
Thadaiyum Erigo Agandridudhe

கர்த்தரின் வார்த்தை வல்லமையாலே
அற்புதம் உந்தனில் வெளிப்படுதே
Kartharin Vaarthai Vallamaiyaale
Arputham Undhanil Velippadudhe

3.சீறும் கடலை அமர்த்தினாரே
சீடரின் பயத்தை அகற்றினாரே
Seerum Kadalai Amarththinaare
Seedarin Bayathai Agatrinaare

உந்தனின் பயத்தை யாவையும் நீக்கி
அற்புத ஜெயமாய் நடத்திடுவார்
Undhanin Bayathai Yaavaiyum Neekki
Arputha Jeyamaai Nadaththiduvaar

Arputha Yesuvin Seikaigal Yaavum Lyrics Song Chords PPT - அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும் Lyrics in English (Song Meaning)

அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும்
அற்புதமே என்றும் அற்புதமே
All the works of wondrous Jesus
Are marvelous, forever marvelous.

தேவனின் பாதம் சரணடைவாய்
அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
Surrender at the feet of God
And place your trust in Him alone.

1.எகிப்தின் பாரம் விலகிடுதே
இருளும் நீங்கி ஒளி பெறுதல்
The burden of Egypt is lifted away
Darkness departs and light shines forth.

அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி
இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே
Removing the sins hidden within
The light of Jesus begins to appear.

2.சிவந்த கடலும் வழி விடுமே
தடையும் எரிகோ அகன்றிடுதே
Even the Red Sea will make a way
And Jericho's walls will fall aside.

கர்த்தரின் வார்த்தை வல்லமையாலே
அற்புதம் உந்தனில் வெளிப்படுதே
By the power of the Lord’s Word
His miracles will be revealed in you.

3.சீறும் கடலை அமர்த்தினாரே
சீடரின் பயத்தை அகற்றினாரே
He calmed the raging sea
And removed the fear of His disciples.

உந்தனின் பயத்தை யாவையும் நீக்கி
அற்புத ஜெயமாய் நடத்திடுவார்
He will take away all your fears
And lead you into miraculous victory.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create