Arul Eralamai peiyum Lyrics Song Chords PPT- அருள் ஏராளமாய் பெய்யும்

அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே

ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையே உயிர்ப்பிக்குமே

அருளேராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமூண்டாம்

காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரீப்புமாம்

அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்

இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்

அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இக்ஷணமே

அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian அருள் ஏராளமாய் பெய்யும் , devotional songs,Pamalaigal songs, pamalaigal songs lyrics, arul eralamai peiyum lyrics, arul eralamai peiyum songs lyrics

Sign in to access this feature Sign Up

Arul Eralamai peiyum Lyrics Song Chords PPT- அருள் ஏராளமாய் பெய்யும் Lyrics in English

arul eeralamay peyyum
uruthi vakkiththuve

aaruthal theruthal seyyum
sapaiyai uyirppikkume

arul eeralam arul avasiyame
arpamay sorpamay alla
thiralay peyyattume

arul eeralamay peyyum

meka mantharamuntam
katana nilaththileyum
sezhippum poorippumam
... arul

arul eeralamay peyyum
pozhiyum ikshaname

arulin mazhaiyai tharum
jiva thayaparare

Arul Eralamai peiyum Lyrics Song Chords PPT- அருள் ஏராளமாய் பெய்யும் Lyrics in English (Tanglish)

அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
Arul Eraalamaai Peiyum
Uruthi Vaakkithuve

ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையே உயிர்ப்பிக்குமே
Aaruthal Theruthal Seiyyum
Sabaiye Uyirppikkume

அருளேராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே
Aruleralam Arul Avasiyame
Arpamaai Sorpamaai Alla
Thiralaai Peiyattume

அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமூண்டாம்
Arul Eraalamaai Peiyum
Mega Mandhaaramoondam

காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரீப்புமாம்
Kaadaana Nilaththileyum
Sezhippum Poorippumaam

அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
Arul Eraalamaai Peiyum
Yesu Vandharulumeen

இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்
Ingulla Koottaththileyum
Kiriyai Seidharulumeen

அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இக்ஷணமே
Arul Eraalamaai Peiyum
Pozhiyum Ikshaname

அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே
Arulin Maariyai Thaarum
Jeeva Dhayaaparare

Arul Eralamai peiyum Lyrics Song Chords PPT- அருள் ஏராளமாய் பெய்யும் Lyrics in English (Song Meaning)

அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
Grace shall abundantly be poured
This is a sure promise

ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையே உயிர்ப்பிக்குமே
It brings comfort and consolation
It will revive the church

அருளேராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே
Abundant grace is essential
Not little or small
Let it be poured in fullness

அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமூண்டாம்
Grace shall abundantly fall
Let dark clouds arise

காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரீப்புமாம்
Even in barren land
There will be abundance and flourishing

அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
Grace shall abundantly fall
Jesus, come and show mercy

இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்
In this gathered assembly
Do Your mighty works

அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இக்ஷணமே
Grace shall abundantly fall
Let it pour even now

அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே
Give us the rain of grace
O Living Merciful Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create