அதோ என் நேசர் (இயேசு) இரத்த வெள்ளத்தில்
தொங்கினார் சிலுவையில்
எந்தன் பாவங்கள் போக்கிடவே
1. பாவமே அறியாதவர் பாவமே செய்யாதவர் பாதகன் போல் தொங்கினார்
பாவி என்னை இரட்சித்தார்
வழிந்தோடிய இரத்தங்களால்
வாழ்வு எனக்கு தந்துவிட்டார் - 2
2. என் பாவ சாபங்களால்
நொறுக்கப்பட்டார் இயேசு
நான் செய்த துரோகங்களால்
உடைக்கப்பட்டார் இயேசு
சரீரமெல்லாம் கிழிக்கப்பட்டார்
காயங்களால் கதறி நின்றார் - 2
3. முள்முடி ஏற்றுக் கொண்டார்
கோலினால் அடிக்கப்பட்டார் கொடூர ஆணிகளால்
கோரமாய் துளைக்கப்பட்டார்
உமிழப்பட்டார் அவர் முகத்தில சிதைக்கப்பட்டார் அவர்
உடலில் -2
4. மரித்தார் உயிர்த்தெழுந்தார்
நம்பிக்கை நமக்குத் தந்தார்
வருத்தங்களால் தவிப்போர் வாருங்கள் இயேசுவிடம் இயேசுவை அன்றி மீட்பு இல்லை இயேசுவை அன்றி வாழ்வே இல்லை - 2
Atho En Nesar lyrics songs, Atho En Nesar song lyrics, Atho En Nesar Lyrics Song Chords PPT - அதோ என் நேசர்,Pr. R. Reegan Gomez
Sign in to access this feature Sign Up
Adho en nesar Yesu
Iratha vellathil
Thonginaar siluvaiyil
En paavam pokkidave
Paavame ariyaadhavar
Paavam seiyaadhavar
Paadhagan pol thonginaar
Paavi ennai ratchithaar
Vazhindha irathathaal
Vaazhvai enakku thandhaar – 2
En paava saabaminal
Norukkappattaar Yesu
Naan seitha dhrogangalal
Udaikkappattaar Yesu
Sareeramellaam kizhinthadhu
Kaayangalal kathari nindraar – 2
Mulmudi yetrukkondaar
Kolinaal adikkappattaar
Aanigalal thulaikkappattaar
Kodumaiyaga paadupattaar
Umizhappattaar mugathil
Udalum sithaikkappattadhu – 2
Marithaar uyirthhezundhaar
Nambikkai thandhaar namakku
Varuththathil iruppavargal
Vaarungal Yesuvitam
Yesuvai anri meetpu illai
Yesuvai anri vaazhve illai – 2
அதோ என் நேசர் இயேசு
இரத்த வெள்ளத்தில் தொங்கினார்
Adho en nesar Yesu
Iratha vellathil thonginaar
சிலுவையில் உயர்த்தப்பட்டார்
என் பாவம் போக்கிடவே
Siluvaiyil uyarththappattaar
En paavam pokkidave
பாவமே அறியாதவர்
பாவமே செய்யாதவர்
Paavame ariyaadhavar
Paavame seiyaadhavar
பாதகன் போல தொங்கினார்
பாவி என்னை இரட்சித்தார்
Paadhagan pola thonginaar
Paavi ennai ratchithaar
வழிந்தோடிய இரத்தத்தால்
வாழ்வு எனக்கு தந்தார்
Vazhindhodiya irathathaal
Vaazhvai enakku thandhaar
என் பாவ சாபங்களால்
நொறுக்கப்பட்டார் இயேசு
En paava saabangalal
Norukkappattaar Yesu
நான் செய்த துரோகங்களால்
உடைக்கப்பட்டார் இயேசு
Naan seitha dhrogangalal
Udaikkappattaar Yesu
சரீரமெல்லாம் கிழிக்கப்பட்டார்
காயங்களால் கதறினார்
Sareeramellaam kizikkappattaar
Kaayangalal katharinaar
முள்முடி ஏற்றுக் கொண்டார்
கோலினால் அடிக்கப்பட்டார்
Mulmudi yetrukkondaar
Kolinaal adikkappattaar
ஆணிகளால் துளைக்கப்பட்டார்
கொடுமையாக பாடுபட்டார்
Aanigalal thulaikkappattaar
Kodumaiyaaga paadupattaar
உமிழப்பட்டார் முகத்தில்
உடல் சிதைக்கப்பட்டது
Umizhappattaar mugathil
Udal sithaikkappattadhu
மரித்தார் உயிர்த்தெழுந்தார்
நம்பிக்கை நமக்குத் தந்தார்
Marithaar uyirthhezundhaar
Nambikkai namakkuth thandhaar
வருத்தத்தில் இருப்பவர்கள்
வாருங்கள் இயேசுவிடம்
Varuththathil iruppavargal
Vaarungal Yesuvitam
இயேசுவை அன்றி மீட்பு இல்லை
இயேசுவை அன்றி வாழ்வே இல்லை
Yesuvai anri meetpu illai
Yesuvai anri vaazhve illai
அதோ என் நேசர் இயேசு
இரத்த வெள்ளத்தில் தொங்கினார்
Behold my loving Jesus
Hung in a flood of blood
சிலுவையில் உயர்த்தப்பட்டார்
என் பாவம் போக்கிடவே
Lifted up on the cross
To take away my sins
பாவமே அறியாதவர்
பாவமே செய்யாதவர்
He knew no sin
He never sinned
பாதகன் போல தொங்கினார்
பாவி என்னை இரட்சித்தார்
Hung like a sinner
Saved a sinner like me
வழிந்தோடிய இரத்தத்தால்
வாழ்வு எனக்கு தந்தார்
By His flowing blood
He gave me life
என் பாவ சாபங்களால்
நொறுக்கப்பட்டார் இயேசு
By my sinful curse
Jesus was crushed
நான் செய்த துரோகங்களால்
உடைக்கப்பட்டார் இயேசு
By my betrayals
Jesus was broken
சரீரமெல்லாம் கிழிக்கப்பட்டார்
காயங்களால் கதறினார்
His body was torn
He cried in wounds
முள்முடி ஏற்றுக் கொண்டார்
கோலினால் அடிக்கப்பட்டார்
Crowned with thorns
Beaten with rods
ஆணிகளால் துளைக்கப்பட்டார்
கொடுமையை சகித்தார்
Pierced with nails
Endured the pain
உமிழப்பட்டார் முகத்தில்
உடல் சிதைக்கப்பட்டது
Spit upon His face
His body was broken
மரித்தார் உயிர்த்தெழுந்தார்
நம்பிக்கை தந்தார் நமக்கு
He died and rose again
Gave us hope
வருத்தமுள்ளோர் வாருங்கள்
இயேசுவிடம் சேருங்கள்
All who are weary
Come to Jesus
இயேசுவை அன்றி மீட்பு இல்லை
இயேசுவை அன்றி வாழ்வே இல்லை
No salvation without Jesus
No life without Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List