Azaithavare Mun Kurithavare Lyrics Song Chords PPT - அழைத்தவரே முன் குறித்தவரே

அழைத்தவரே முன் குறித்தவரே
பெயர் அறிந்தவரே கரம் பிடித்தவரே

உண்மையாய் உண்மையாய் ஓடிட உதவுமே
பந்தய பொருளையும் அடைந்திட தயை புரியுமே

1. கானானின் கரையில் கால் தொடும் வரையில்
கருணையின் நாதா நின் கரம் பிடித்தே
பொறுமை தியாகம் நல் மனதோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே

2. எக்காள சத்தம் செவிதொடும் வரையில்
எஜமானனே உம் பாதம் தொடர்ந்தே
விசுவாசம் அன்பு நற்சாட்சியோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே

3. ஜீவ கிரீடம் சிரம் தொடும் வரையில்
மணவாளனே உம் சிந்தை நிறைந்தே
சாந்தம் தயவு நற்குணத்தோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே

Azaithavare Mun Kurithavare , Azaithavare Mun Kurithavare lyrics songs, Azaithavare Mun Kurithavare song lyrics, Azaithavare Mun Kurithavare Lyrics Song Chords PPT - அழைத்தவரே முன் குறித்தவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Azaithavare Mun Kurithavare Lyrics Song Chords PPT - அழைத்தவரே முன் குறித்தவரே Lyrics in English

Azhaiththavare mun kuriththavare
Peyar arindhavare karam pidiththavare

Unmaiyaai unmaiyaai odida udhavume
Pandhaya porulaiyum adaindhida thayai puriyume

Kaanaanin karaiyil kaal thodum varaiyil
Karunaiyin naadhaa nin karam pidiththe

Porumai thiyagam nal manadhode
Unmaiyaai odida udhavidhume

Ekkaala satham sevidhodum varaiyil
Ejamaanane um paadham thodarndhe

Visuvaasam anbu narsaatchiyode
Unmaiyaai odida udhavidhume

Jeeva kireedam siram thodum varaiyil
Manavaalane um sindhai niraindhe

Saantham thayavu narkunaththode
Unmaiyaai odida udhavidhume

Azhaiththavare mun kuriththavare
Peyar arindhavare karam pidiththavare

Unmaiyaai unmaiyaai odida udhavume
Pandhaya porulaiyum adaindhida thayai puriyume.

Azaithavare Mun Kurithavare Lyrics Song Chords PPT - அழைத்தவரே முன் குறித்தவரே Lyrics in English (Tanglish)

அழைத்தவரே முன் குறித்தவரே
பெயர் அறிந்தவரே கரம் பிடித்தவரே
Azhaiththavare mun kuriththavare
Peyar arindhavare karam pidiththavare

உண்மையாய் உண்மையாய் ஓடிட உதவுமே
பந்தய பொருளையும் அடைந்திட தயை புரியுமே
Unmaiyaai unmaiyaai odida udhavume
Pandhaya porulaiyum adaindhida thayai puriyume

1.கானானின் கரையில் கால் தொடும் வரையில்
கருணையின் நாதா நின் கரம் பிடித்தே
Kaanaanin karaiyil kaal thodum varaiyil
Karunaiyin naadhaa nin karam pidiththe

பொறுமை தியாகம் நல் மனதோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே
Porumai thiyagam nal manadhode
Unmaiyaai odida udhavidhume

2.எக்காள சத்தம் செவிதொடும் வரையில்
எஜமானனே உம் பாதம் தொடர்ந்தே
Ekkaala satham sevidhodum varaiyil
Ejamaanane um paadham thodarndhe

விசுவாசம் அன்பு நற்சாட்சியோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே
Visuvaasam anbu narsaatchiyode
Unmaiyaai odida udhavidhume

3.ஜீவ கிரீடம் சிரம் தொடும் வரையில்
மணவாளனே உம் சிந்தை நிறைந்தே
Jeeva kireedam siram thodum varaiyil
Manavaalane um sindhai niraindhe

சாந்தம் தயவு நற்குணத்தோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே
Saantham thayavu narkunaththode
Unmaiyaai odida udhavidhume

Azaithavare Mun Kurithavare Lyrics Song Chords PPT - அழைத்தவரே முன் குறித்தவரே Lyrics in English (Song Meaning)

அழைத்தவரே முன் குறித்தவரே
பெயர் அறிந்தவரே கரம் பிடித்தவரே
You called me and chose me beforehand,
You know my name and hold my hand.

உண்மையாய் உண்மையாய் ஓடிட உதவுமே
பந்தய பொருளையும் அடைந்திட தயை புரியுமே
Help me run faithfully and true,
Grant me grace to reach the heavenly prize.

கானானின் கரையில் கால் தொடும் வரையில்
கருணையின் நாதா நின் கரம் பிடித்தே
Until my feet touch Canaan’s shore,
Lord of mercy, I will hold Your hand.

பொறுமை தியாகம் நல் மனதோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே
With patience, sacrifice, and a willing heart,
Help me run this race in faithfulness.

எக்காள சத்தம் செவிதொடும் வரையில்
எஜமானனே உம் பாதம் தொடர்ந்தே
Until the trumpet sound reaches my ears,
Master, I will follow in Your footsteps.

விசுவாசம் அன்பு நற்சாட்சியோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே
With faith, love, and a good testimony,
Help me run this race faithfully.

ஜீவ கிரீடம் சிரம் தொடும் வரையில்
மணவாளனே உம் சிந்தை நிறைந்தே
Until the crown of life rests upon my head,
Bridegroom Lord, may my mind be filled with You.

சாந்தம் தயவு நற்குணத்தோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே
With gentleness, kindness, and godly character,
Help me run this race faithfully.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create