Azhaganavar Yesu Song Lyrics Chords PPT - அழகானவர் இயேசு அழகானவர்

அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

ரோஜா தோட்டம் லீலி புஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்

தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்

தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Siranthavar (feat. Rufus Ravi)- Kiran Ezekiel songs, Siranthavar (feat. Rufus Ravi)- Kiran Ezekiel songs lyrics, azhaganavar yesu songs, azhaganavar yesu songs lyrics,அழகானவர் இயேசு அழகானவர்

Sign in to access this feature Sign Up

Azhaganavar Yesu Song Lyrics Chords PPT - அழகானவர் இயேசு அழகானவர் Lyrics in English

alakaanavar Yesu alakaanavar (2)
inimaiyaanavar Yesu inimaiyaanavar
naesamaanavar en suvaasamaanavar

rojaa thottam leelipushpam
naesar matiyilae entum pakkam

thalai mayir surulsurulaanavar
vennmaiyum sivappumaanavar

thaalaattuvaar seeraattuvaar
annaikkum karangalaal aravannaippaar

Azhaganavar Yesu Song Lyrics Chords PPT - அழகானவர் இயேசு அழகானவர் Lyrics in English (Tanglish)

அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
Azhaganaavar Yesuv Azhaganaavar
Inimayanaavar Yesuv Inimayanaavar
Nesamaanaavar En Suvaasamaanaavar

ரோஜா தோட்டம் லீலி புஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்
Rojā thottam leeli pushpam
Nesar madiyile endrum pakkam

தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
Thalai mayir surul surulaanavar
Venmaiyum sivappumaanavar

தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்
Thaalāttuvaar seeraattuvaar
Anaikkum karangalāl aravanaippaar

Azhaganavar Yesu Song Lyrics Chords PPT - அழகானவர் இயேசு அழகானவர் Lyrics in English (Song Meaning)

அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
Jesus, You are beautiful, truly beautiful.
Jesus, You are sweet, so very sweet.
You are loving — the very breath of my life.

ரோஜா தோட்டம் லீலி புஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்
Like a cluster of roses, a lily in the valley,
I’ll always rest close beside my Beloved.

தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
His hair is wavy and flowing,
Radiant in white and red beauty.

தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்
He gently soothes and comforts me,
With loving arms, He embraces me.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create