Bayamillayae Bayamillayae Bayamillayae Lyrics Song Chords PPT - பயமில்லையே பயமில்லையே பயமில்லையே

பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்

கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
தலை நிமிரச் செய்வீர்

என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
என் ஜீவனின் பெலனானவரே
என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி
என் தலையை நிமிரச் செய்வீர்

என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர்
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர்

Bayamillayae , Bayamillayae lyrics songs, Bayamillayae song lyrics, Bayamillayae Lyrics Song Chords PPT - பயமில்லையே பயமில்லையே பயமில்லையே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Bayamillayae Bayamillayae Bayamillayae Lyrics Song Chords PPT - பயமில்லையே பயமில்லையே பயமில்லையே Lyrics in English

Bayamillayae Bayamillayae Bayamillayae
En Karthar Aatharavaayiruppathanaal
Bayamillayae Ethirkaala Bayamillayae
En Karthar Aatharavaayiruppathanaal

Kaedagam Neer Magimaiyum Neer
Naan Pettra Sirantha Kaimmaaru Neer
Anjidamaatten Ennudan Neer Iruppathanaal
Thalai Nimira Seiveer

En Geethamumaaneer En Iratchippumaaneer
En Jeevanin Belanaanavarae
En Vilakkai Yettri Irulai Velichamaakki
En Thalaiyai Nimira Seiveer

En Nalla Meippar Neer En Mun Selgintreer
Pasumaiyaaga Nadathiduveer
Ethirigalin Munnae Nirambi Vazhiya Seithu
En Thalaiyai Nimira Seiveer

Bayamillayae Bayamillayae Bayamillayae Lyrics Song Chords PPT - பயமில்லையே பயமில்லையே பயமில்லையே Lyrics in English (Tanglish)

பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
Bayamillaiye bayamillaiye bayamillaiye
En Karthar aadharavaayiruppadhaal
Bayamillaiye ethirkaala bayamillaiye
En Karthar aadharavaayiruppadhaal

கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
தலை நிமிரச் செய்வீர்
Kedagam neer magimaiyum neer
Naan petra sirandha kaimmaaru neer
Anjidamaatten ennudan neer iruppadhaal
Thalai nimirach seiveer

என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
என் ஜீவனின் பெலனானவரே
என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி
என் தலையை நிமிரச் செய்வீர்
En geethamumaaneer en ratchippumaaneer
En jeevanin belanaanavare
En vilakkai yetri irulai velichchamaakki
En thalaiyai nimirach seiveer

என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர்
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர்
En nalla meyppar neer en mun selgindreer
Pasumaiaaga nadaththiduveer
Ethirigalin munne nirambi vazhiya seydhu
En thalaiyai nimirach seiveer

Bayamillayae Bayamillayae Bayamillayae Lyrics Song Chords PPT - பயமில்லையே பயமில்லையே பயமில்லையே Lyrics in English (Song Meaning)

பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
No fear, no fear, no fear
Because my Lord is my support
No fear, no fear of the future
Because my Lord is my support

கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
தலை நிமிரச் செய்வீர்
You are my shield, You are my glory
You are the best reward I have received
I will not be afraid, because You are with me
You will lift up my head

என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
என் ஜீவனின் பெலனானவரே
என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி
என் தலையை நிமிரச் செய்வீர்
You are my song and my salvation
The strength of my life
You light my lamp and turn darkness into light
You lift up my head

என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர்
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர்
You are my Good Shepherd; You go before me
You lead me into green pastures
Before my enemies You make me overflow with blessing
You lift up my head

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create