Bayapadathey Nee Vetkapattu Lyrics Song Chords PPT - பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2
உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்
என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2

வலது புறமும் இடது புறமும்
இடம் கொண்டு பெருகிடுவாய்
பாழாய் கிடந்த பட்டணங்களை
சுதந்தரித்து குடியேருவாய் – 2

1. என் தாசனாகிய யாக்கோபே
யேஷுரனே பயப்படாதே – 2
நீரோடை அருகிலுள்ள
அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2

2. நீதியினாலே ஸ்திரப்படுவாய்
கொடுமைகட்கு தூரமாவாய் – 2
பயமில்லாதிருப்பாய்
திகிலுக்கு தூரமாவாய் – 2

3. இமை பொழுது உன்னை கை விட்டாலும்
என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2
இமை பொழுது முகம் மறைத்தேன்
கிருபையுடன் இறங்கிடுவேன் – 2

Bayapadathey Nee Vetkapattu lyrics songs, Bayapadathey Nee Vetkapattu song lyrics , Bayapadathey Nee Vetkapattu Lyrics Song Chords PPT - பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை

Sign in to access this feature Sign Up

Bayapadathey Nee Vetkapattu Lyrics Song Chords PPT - பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை Lyrics in English

Bayappadaadhe nee vetkappattu povadhillai
Unnai peyar solli azhaithen nee endrum ennudaiyavan – 2
Unnai belapaduthi unakku sagaayam seiven
En neethiyin karathinaal thangiduven – 2

Valadhu puramum idadhu puramum
Idam kondu perugiduvaai
Paazhaai kidantha pattinangalai
Suthantharithu kudiyeruvaai – 2

1.En dhaasanaagiya Yaakobae
Yeshurane bayappadaadhe – 2
Neerodai arugilulla
Alari sedi pola valarndhiduvaai –2

2.Neethiyinaale sthirappaduvaai
Kodumaikatku thooramaavaai – 2
Bayamillaathiruppaai
Thigilukku thooramaavaai – 2

3.Imai pozhudhu unnai kai vittaalum
En irakkatthinaal unnai serthu kolven – 2
Imai pozhudhu mugam maraithen
Kirubaiyudan irangiduven – 2

Bayapadathey Nee Vetkapattu Lyrics Song Chords PPT - பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை Lyrics in English (Tanglish)

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
Payappadadhe nee vetkappattu povadhillai

உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2
Unnai peyar solli azhaithen nee endrum ennudaiyavan – 2

உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்
Unnai belappaduthi unakku sahayam seiven

என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2
En needhiyin karathinaal thangiduveen – 2

வலது புறமும் இடது புறமும் இடம் கொண்டு பெருகிடுவாய்
Valathu puramum idathu puramum idam kondu perugiduvaai

பாழாய் கிடந்த பட்டணங்களை சுதந்தரித்து குடியேருவாய் – 2
Paazhaai kidantha pattanangalai suthantharithu kudi yeruvaai – 2

என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2
En dhaasanagiya Yaakobae Yeshuranae bayappadaadhe – 2

நீரோடை அருகிலுள்ள அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2
Neerodai arugil ulla alari sedi pola valarndhiduvaai – 2

நீதியினாலே ஸ்திரப்படுவாய் கொடுமைகட்கு தூரமாவாய் – 2
Needhiyinaale sthirappaduvaai kodumaikatku dhooramaavaai – 2

பயமில்லாதிருப்பாய் திகிலுக்கு தூரமாவாய் – 2
Bayam illaadhiruppaai thigilukku dhooramaavaai – 2

இமை பொழுது உன்னை கை விட்டாலும் என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2
Imai pozhuthu unnai kai vittaalum en irakkathinaal unnai serthu kolven – 2

இமை பொழுது முகம் மறைத்தேன் கிருபையுடன் இறங்கிடுவேன் – 2
Imai pozhuthu mugam maraithen kirubaiyudan irangiduven – 2

Bayapadathey Nee Vetkapattu Lyrics Song Chords PPT - பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை Lyrics in English (Song Meaning)

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
Do not be afraid, you will not be put to shame

உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2
I have called you by name; you are always Mine – 2

உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்
I will strengthen you and help you

என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2
I will uphold you with My righteous right hand – 2

வலது புறமும் இடது புறமும் இடம் கொண்டு பெருகிடுவாய்
You will spread out to the right and to the left

பாழாய் கிடந்த பட்டணங்களை சுதந்தரித்து குடியேருவாய் – 2
You will inherit and inhabit the desolate cities – 2

என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2
My servant Jacob, Jeshurun, do not fear – 2

நீரோடை அருகிலுள்ள அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2
You will grow like a plant by the waterside – 2

நீதியினாலே ஸ்திரப்படுவாய் கொடுமைகட்கு தூரமாவாய் – 2
You will be established in righteousness and far from oppression – 2

பயமில்லாதிருப்பாய் திகிலுக்கு தூரமாவாய் – 2
You will not fear and will be far from terror – 2

இமை பொழுது உன்னை கை விட்டாலும் என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2
Though for a moment I may leave you, I will gather you with great mercy – 2

இமை பொழுது முகம் மறைத்தேன் கிருபையுடன் இறங்கிடுவேன் – 2
For a moment I hid My face, but I will return with everlasting grace – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create