Bayapadathey Siru Manthaiye Lyrics Song Chords PPT -பயப்படாதே சிறு மந்தையே

பயப்படாதே சிறு மந்தையே
ஒரு ராஜ்ஜியத்தை உனக்கு தருகிறார்
கலங்காதே என் ஜனமே
கர்த்தர் பிரியமாக இருக்கின்றார்

1.மலைகள் விலகி போனாலும் பயம் இல்லையே
பர்வதங்கள் பெயர்ந்தாலும் பயம் இல்லையே
அப்பா வின் பிள்ளைகள் நாம் அல்லவா
நம் வாழ்வில் குறைவு இல்லையே

2.வலது பாரிசத்தில் நிற்கும் கூட்டம் அல்லவா
அழியாத ராஜியம் நமக்கு அல்லவா
கொஞ்சம் கால பாடுகள் சோர்ந்திடாதே
நித்திய வாழ்வு நமக்கு அல்லவா

3.மனிதர் உன்னை வெறுத்தாலும் சோர்ந்திடாதே
வேண்டாம் என்று சொன்னாலும் கலங்கிடாதே
சேர்த்து அனைகும் தெய்வம் நம் தகப்பன் அல்லவா
இம்மானுவேல் உனக்குள் இருக்கிறார்

Bayapadathey siru manthaiye lyrics songs, Bayapadathey siru manthaiye song lyrics, Bayapadathey siru manthaiye Lyrics Song Chords PPT -பயப்படாதே சிறு மந்தையே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Bayapadathey Siru Manthaiye Lyrics Song Chords PPT -பயப்படாதே சிறு மந்தையே Lyrics in English

Bayapadathey siru manthaiye
Oru raajiyathai unakku tharugiraar
Kalangathey en janamey
Karthar piriyamaaga irukindraar

1. Malaigal vilagi ponaalum bayam ilayae
Parvadhangal peyarndhaalum bayam illaiyae
Appa vin pillaigal naam allava
Nam vaazhvil kuraivu illayae

2. Valathu paarisathil nirkum kutam allava
Azhiyaatha raajiyam namaku allava
Konjam kaala paadugal sorndhidathey
Nithiya vaazhvu namaku allava

3. Manidhar unnai veruthaalum sorndhidathey
Vendam endru sonaalum kalangidathey
Serthu anaikum dheivam Nam thagapan allava
Immanuel unakkul irukiraar

Bayapadathey Siru Manthaiye Lyrics Song Chords PPT -பயப்படாதே சிறு மந்தையே Lyrics in English (Tanglish)

true

Bayapadathey Siru Manthaiye Lyrics Song Chords PPT -பயப்படாதே சிறு மந்தையே Lyrics in English (Song Meaning)

None

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create