Belanae Kanmalaiyae Lyrics Song Chords PPT - பெலனே கன்மலையே

உதவியற்ற மாந்தருக்கு உதவி செய்யும் கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
பெலவீனரை பெலவான்களாய் மாற்றுகின்ற கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்-2

பெலனே கன்மலையே
உம்மை (நான்) ஸ்தோத்தரிக்கின்றேன்-2-உதவியற்ற

1.தள்ளப்பட்ட கல்லை தலைகல்லாகவே மாற்றுகிறீர்
குப்பையில் இருந்து தூக்கி
கன்மலை மேல் நிறுத்துகிறீர்-2
உந்தன் கிரியைகள் ஆச்சர்யமானவை
அற்புத தேவனே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்-2
-பெலனே

2.நம்பிவந்தோர் எவரையுமே புறம்பே தள்ளாதவரே
தாங்கியே ஆதரிப்பீர் அரவணைக்கும் கரங்களினால்-2
அன்பின் சிகரமே அநாதி தேவனே
அதிசயமானவரே ஸ்தோத்தரிக்கின்றேன்-2-பெலனே

Belanae Kanmalaiyae lyrics songs, Belanae Kanmalaiyae song lyrics, Belanae Kanmalaiyae Lyrics Song Chords PPT -பெலனே கன்மலையே, Solomon Robert

Sign in to access this feature Sign Up

Belanae Kanmalaiyae Lyrics Song Chords PPT - பெலனே கன்மலையே Lyrics in English

TRUE

Belanae Kanmalaiyae Lyrics Song Chords PPT - பெலனே கன்மலையே Lyrics in English (Tanglish)

TRUE

Belanae Kanmalaiyae Lyrics Song Chords PPT - பெலனே கன்மலையே Lyrics in English (Song Meaning)

None

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create