Bethlehem Oororam Sathirathai Lyrics Song Chords PPT -பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்

பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

1. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து – 2
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் – 2
பாலனான இயேசு நமின் சொத்து

2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் – 2
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம் – 2
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

5. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

6. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

Bethlehem Oororam Sathirathai Lyrics Song Chords PPT, பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக், Tamil christian, tamil christian songs lyrics, tamil christmas songs, tamil christmas songs lyrics, tamil christmas songs ppt,, Keerthanai songs lyrics,

Download PPT

peththalakaem oororam saththiraththai naatik
karththan aesu paalanukkuth thuththiyangal paati
pakthiyudan iththinam vaa oti..oti..

ellaiyillaa njaanaparan -vella
malaiyoram pullannaiyilae
piranthaar illamengum eeram -thollai
mikum avviruttu naeram….naeram….

vaan puvi vaal raajanukku -maattakanthaan
veetoo vaanavarkku vaayththa meththai
vaatina pul pootoo -aana palang
kanthai enna paatoo…paatoo…

antharaththil paadukintar
thoothar senai kooti -manthai aayar
odukintar paadalkaetkath thaeti
intiravil enna intha moti…moti…

aattitaiyar anjukiraar avar
makimai kanndu -attiyinti
kaapiriyael sonna seythi konndu
naattamudan iratchakarai kanndu…kanndu….

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
peththalakaem oororam saththiraththai naatik
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
karththan aesu paalanukkuth thuththiyangal paati
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..
pakthiyudan iththinam vaa oti..oti..
எல்லையில்லா ஞானபரன் -வெல்ல
ellaiyillaa njaanaparan -vella
மலையோரம் புல்லணையிலே
malaiyoram pullannaiyilae
பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை
piranthaar illamengum eeram -thollai
மிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….
mikum avviruttu naeram….naeram….
வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்
vaan puvi vaal raajanukku -maattakanthaan
வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
veetoo vaanavarkku vaayththa meththai
வாடின புல் பூடோ -ஆன பழங்
vaatina pul pootoo -aana palang
கந்தை என்ன பாடோ…பாடோ…
kanthai enna paatoo…paatoo…
அந்தரத்தில் பாடுகின்றார்
antharaththil paadukintar
தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்
thoothar senai kooti -manthai aayar
ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
odukintar paadalkaetkath thaeti
இன்றிரவில் என்ன இந்த மோடி…மோடி…
intiravil enna intha moti…moti…
ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
aattitaiyar anjukiraar avar
மகிமை கண்டு -அட்டியின்றி
makimai kanndu -attiyinti
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
kaapiriyael sonna seythi konndu
நாட்டமுடன் இரட்சகரை கண்டு…கண்டு….
naattamudan iratchakarai kanndu…kanndu….

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create