Eliyavin Devanum Neerthaanaiyaa Lyrics Song Chords PPT- எலியாவின் தேவனும் நீர்தானய்யா

எலியாவின் தேவனும் நீர்தானய்யா
கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே
எலியாவைப் போல உந்தன் முன்பு
உறுதியாய் நின்றிட பெலன் தாருமே

1. பாகால் முன் உம்மை உயர்த்திடவே
பலமான வல்லமை தாரும் தேவா
சத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவே
வானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா

2. யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்
அபிஷேகத்தால் இன்று விலகிடவே
அக்கினி அபிஷேகம் இப்பொழுதே
எம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா

Eliyavin Devanum ,Eliyavin Devanum Lyrics, Eliyavin Devanum Neerthaanaiyaa Lyrics Song Chords PPT, எலியாவின் தேவனும் நீர்தானய்யா,

Sign in to access this feature Sign Up

Eliyavin Devanum Neerthaanaiyaa Lyrics Song Chords PPT- எலியாவின் தேவனும் நீர்தானய்யா Lyrics in English

Eliyaavin dhaevanum neerdhaanayaa
Karuthaaga jebithida kirubai thaarumae
Eliyaavai poala undhan munbu
Urudhiyaai ninrida belan thaarumae

Paagaal mun ummai uyarthidavae
Balamaana vallamai thaarum dhaevaa
Satthurukkal ummun veezhndhidavae
Vaanathin akkini ootrum aiyaa

Yoarthaanai poala nirkum perunthadaigal
Abishaegathaal indru vilagidavae
Akkini abishaegam ippozhudhae
Em meedhu ootrida vaendum aiyaa

Eliyavin Devanum Neerthaanaiyaa Lyrics Song Chords PPT- எலியாவின் தேவனும் நீர்தானய்யா Lyrics in English (Tanglish)

எலியாவின் தேவனும் நீர்தானய்யா
கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே
Eliyaavin Devanum neer thaan ayya
Karuththaaga jebiththida kirubai thaarume

எலியாவைப் போல உந்தன் முன்பு
உறுதியாய் நின்றிட பெலன் தாருமே
Eliyaavai pola unthan munbu
Urudhiyaai nindrida belan thaarume

பாகால் முன் உம்மை உயர்த்திடவே
பலமான வல்லமை தாரும் தேவா
Baagaal mun ummai uyarththidave
Balamaana vallamai thaarum Deva

சத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவே
வானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா
Saththurukkal ummun veezhndhidave
Vaanaththin akkini oottrum ayya

யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்
அபிஷேகத்தால் இன்று விலகிடவே
Yordhaanai pola nirkum perunthadaigal
Abisheghaththaal indru vilagidave

அக்கினி அபிஷேகம் இப்பொழுதே
எம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா
Akkini abishegham ippozhudhe
Em meedhu oottrida vendum ayya

Eliyavin Devanum Neerthaanaiyaa Lyrics Song Chords PPT- எலியாவின் தேவனும் நீர்தானய்யா Lyrics in English (Song Meaning)

எலியாவின் தேவனும் நீர்தானய்யா
கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே
You are the God of Elijah, O Lord;
Grant me grace to pray earnestly.

எலியாவைப் போல உந்தன் முன்பு
உறுதியாய் நின்றிட பெலன் தாருமே
Like Elijah before You,
Give me strength to stand firm.

பாகால் முன் உம்மை உயர்த்திடவே
பலமான வல்லமை தாரும் தேவா
To exalt You before Baal,
Grant me mighty power, O God.

சத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவே
வானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா
Let the enemies fall before You;
Pour down the fire from heaven, O Lord.

யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்
அபிஷேகத்தால் இன்று விலகிடவே
Let the great obstacles standing like the Jordan
Be removed today by Your anointing.

அக்கினி அபிஷேகம் இப்பொழுதே
எம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா
Pour out the anointing of fire
Upon us right now, O Lord.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create