Ellame Mudinthathu Endru Lyrics Song Chords PPT -எல்லாமே முடிந்தது என்று

எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்று இருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
குயவனே உந்தன் கரம்
மீண்டும் எனை வனைந்தது
விழுந்து போன இடங்களில்யெல்லாம்
என் தலையை உயர்த்தியதே….

Ellame Mudinthathu Endru, Ellame Mudinthathu Endru lyrics songs, Ellame Mudinthathu Endru song lyrics, Ellame Mudinthathu Endru Lyrics Song Chords PPT - எல்லாமே முடிந்தது என்று, tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 2

Sign in to access this feature Sign Up

Ellame Mudinthathu Endru Lyrics Song Chords PPT -எல்லாமே முடிந்தது என்று Lyrics in English

Ellaame Mudindhadhu Endru
Ennaip Paarththu Igazhndhanar
Iniyendrum Ezhumbuvadhillai
Endru Solli Nagaiththanar
Aanaalum Neenga Ennai
Kandavidham Periyadhu
En Uyarvin Perumaiyellaam
Um Oruvarukku Uriyadhe
Neer Mattum Peruganum
Neer Mattum Yesuvae

Udaikkappatta Paaththiramaanen
Upayoga Matru Irundhen
Ondrukkum Udhavuvadhillai
Endru Solli Odhukkappatten
Kuyavane Undhan Karam
Meendum Enai Vanaindhadhu
Vizhundhu Pona Idangalilellaam
En Thalaiyai Uyarththiyadhe

Ellame Mudinthathu Endru Lyrics Song Chords PPT -எல்லாமே முடிந்தது என்று Lyrics in English (Tanglish)

எல்லாமே முடிந்தது என்று
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
Ellaame Mudindhadhu Endru
Ennaip Paarthu Igazhnthanar

இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
Iniyendrum Ezhumbuvadhillai
Endru Solli Nagaiththanar

ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
Aanaalum Neenga Ennai
Kandavidham Periyadhu

என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே
En Uyarvin Perumaiyellaam
Um Oruvarukku Uriyadhe

நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் Yesuve
Neer Mattum Peruganum
Neer Mattum Yesuve

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்று இருந்தேன்
Udaikkappatta Paaththiramaanen
Upayoga Matru Irundhen

ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
Ondrukkum Udhavuvadhillai
Endru Solli Odhukkappatten

குயவனே உந்தன் கரம்
மீண்டும் Enai Vanaindhadhu
Kuyavane Undhan Karam
Meendum Enai Vanaindhadhu

விழுந்து போன இடங்களில்யெல்லாம்
என் தலையை உயர்த்தியதே
Vizhundhu Pona Idangalilellaam
En Thalaiyai Uyarththiyadhe

Ellame Mudinthathu Endru Lyrics Song Chords PPT -எல்லாமே முடிந்தது என்று Lyrics in English (Song Meaning)

எல்லாமே முடிந்தது என்று
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
"Everything Is Over" They Said
And Looked At Me With Scorn

இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
"They Will Never Rise Again"
They Said And Mocked Me

ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
Yet The Way You Saw Me
Was Far Greater

என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே
All The Glory Of My Exaltation
Belongs To You Alone

நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே
You Alone Must Increase
You Alone, Jesus

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்று இருந்தேன்
I Was A Broken Vessel
And Seemed Useless

ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
"Good For Nothing"
They Said And Rejected Me

குயவனே உந்தன் கரம்
மீண்டும் எனை வனைந்தது
O Potter, Your Hand
Molded Me Again

விழுந்து போன இடங்களில்யெல்லாம்
என் தலையை உயர்த்தியதே
In Every Place Where I Had Fallen
You Lifted Up My Head

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create