என்னை உயர்த்தி வைத்தீங்க
என்ன தெரிந்து கொண்டீங்க
உன் ஜீவனையே
எனக்கு கொடுத்தீங்க
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க
1. கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும் உங்க
கிருபை என்னை தாங்கிக்கொண்டதே (2)
சேற்றில் இருந்தஎன்னை தூக்கி எடுத்து நீங்க
கன்மலை மேல நிக்க வச்சிங்க
உங்க ரத்தத்தாலஎன் பாவம் மறஞ்சு போச்சு
உங்க பிள்ளையாக உன் சாட்சியானேனே
2. உயர்வினிலும் தாழ்வினிலும்
உன் சமூகம் என்னை விட்டுப்போகல (2)
அக்கினி மேல நான் நடக்கும்போது நீங்க
என்னை உங்க தோளின் மேல் சுமந்து நடந்தீங்க
தண்ணீர்களை நான் கடக்க இருக்கும் போது
என் படகா இருந்து என்னை கரை சேர்த்தீங்க
En Appa neenga lyrics songs, En Appa neenga song lyrics, En Appa neenga Lyrics Song Chords PPT - என் அப்பா நீங்க , Benny John Joseph
Sign in to access this feature Sign Up
Ennai uyarththi vaiththeenga
Enna therindhu kondheenga
Un jeevanaiye
Enakku koduttheenga
En appa neenga
En meyppan neenga
En thozhan neenga
Ennai sumappar neenga
Kashtangalilum nashtangalilum
Unga kirubai ennai thaangikkondadhe
Saetril irundha ennai thookki eduththu neenga
Kanmalai mela nikka vachinga
Unga raththathaal en paavam maranjhu pochu
Unga pillaiyaa un saatchiyaanaene
Uyarvinilum thaazhvinilum
Un samoogam ennai vittupogala
Uyarvinilum thaazhvinilum
Un samoogam ennai vittupogala
Akkinimela naan nadakkum pothu neenga
Ennai unga tholhin mela
Sumandhu nadandheenga
Thanneergalai naan kadakka irukkum pothu
En padagaa irundhu ennai karai saerthinga
என்னை உயர்த்தி வைத்தீங்க
என்ன தெரிந்து கொண்டீங்க
உன் ஜீவனையே
எனக்கு கொடுத்தீங்க
Ennai uyarththi vaichcheengae
Enna therindhu kondheengae
Un jeevanaiye
Enakku koduttheengae
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க
En appa neengae
En meyappan neengae
En thozhan neengae
Ennai sumappar neengae
கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தாங்கிக்கொண்டதே
Kastangalilum nashtangalilum
Unga kirubai ennai thaangikkondadhe
சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்து நீங்க
கன்மலை மேல நிக்க வச்சிங்க
உங்க ரத்தத்தால என் பாவம் மறஞ்சு போச்சு
உங்க பிள்ளையாக உன் சாட்சியானேனே
Saettril irundha ennai thookki eduththu neengae
Kanmalai mela nikka vachingae
Unga raththathaal en paavam maranju pochu
Unga pillaiyaaga un saatchiyaanen
உயர்வினிலும் தாழ்வினிலும்
உன் சமூகம் என்னை விட்டுப்போகல
Uyarvinilum thaazhvinilu
Un samoogam ennai vittupogala
அக்கினி மேல நான் நடக்கும்போது நீங்க
என்னை உங்க தோளின் மேல்சுமந்து நடந்தீங்க
தண்ணீர்களை நான் கடக்க இருக்கும் போது
என் படகா இருந்து என்னை கரை சேர்த்தீங்க
Akkini mela naan nadakkumbodhu neengae
Ennai unga tholinin melSumandhu nadandheengae
Thanneeragalai naan kadakka irukkum bodhu
En padaga irundhu ennai karai saerthingae
என்னை உயர்த்தி வைத்தீங்க
என்ன தெரிந்து கொண்டீங்க
உன் ஜீவனையே
எனக்கு கொடுத்தீங்க
You lifted me up,
You knew everything about me,
You gave Your very life,
And offered it to me.
என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க
You are my Father,
You are my Shepherd,
You are my Friend,
You are the One who carries me.
கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தாங்கிக்கொண்டதே
In troubles and in losses,
Your grace is what sustained me.
சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்து நீங்க
கன்மலை மேல நிக்க வச்சிங்க
உங்க ரத்தத்தால என் பாவம் மறஞ்சு போச்சு
உங்க பிள்ளையாக உன் சாட்சியானேனே
You lifted me from the mud,
And placed me firmly upon a rock.
By Your blood my sins disappeared,
I became Your child and Your witness.
உயர்வினிலும் தாழ்வினிலும்
உன் சமூகம் என்னை விட்டுப்போகல
In highs and in lows,
Your presence never left me.
அக்கினி மேல நான் நடக்கும்போது நீங்க
என்னை உங்க தோளின் மேல் சுமந்து நடந்தீங்க
தண்ணீர்களை நான் கடக்க இருக்கும் போது
என் படகா இருந்து என்னை கரை சேர்த்தீங்க
When I walked through the fire,
You carried me on Your shoulders.
When I faced deep waters,You became my boat
And brought me safely to shore.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List