En Arumai Iyesuvukku Lyrics Song Chords PPT - என் அருமை இயேசுவுக்கு

என் அருமை இயேசுவுக்கு
என் வாழ்க்கை அர்ப்பணம்
அன்றாடம் என்னை நடத்திடும்
அவர் பாதத்தில் அர்ப்பணம்

அவர் பாதத்தில் அர்ப்பணம் (2)

சேரக்கூடாத ஒளியில்
அவர் வாசம் செய்பவர்
என்னோடு வாசம் செய்திடவே
மகிமை துறந்தவர்

...என் அருமை...

துயரங்கள் வந்த நேரம்
என் நண்பராய் ஆனவர்
துன்பங்கள் சூழ்ந்த நாளில்
என் துணையாய் இருப்பவர்

...என் அருமை...

கடைசி நாட்கள் வரையில்
கண்மணி போல் காப்பவர்
காலங்கள் மாறினாலும்
என்னோடு இருப்பவர்

...என் அருமை...

En Arumai Iyesuvukku lyrics songs, En Arumai Iyesuvukku lyrics,En Arumai Iyesuvukku Lyrics Song Chords PPT -என் அருமை இயேசுவுக்கு

Sign in to access this feature Sign Up

En Arumai Iyesuvukku Lyrics Song Chords PPT - என் அருமை இயேசுவுக்கு Lyrics in English

en arumai iyesuvukku
en vazhkkai arppanam
anratam ennai nataththitum
avar pathaththil arppanam
avar pathaththil arppanam 2

serak kutatha oliyil
avar vasam seypavar
ennotu vasam seythitave
makimai thuranthavar
...en arumai

thuyarangkal vantha neram
en nanparay aanavar
thunpangkal suzhntha nalil
en thunaiyay iruppavar
...en arumai

kataisi natkal varaiyil
kanmani pol kappavar
kalangkal marinalum
ennotu iruppavar
...en arumai

En Arumai Iyesuvukku Lyrics Song Chords PPT - என் அருமை இயேசுவுக்கு Lyrics in English (Tanglish)

TRUE

En Arumai Iyesuvukku Lyrics Song Chords PPT - என் அருமை இயேசுவுக்கு Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create