En Hakkore Lyrics Song Chords PPT - Joseph Aldrin - என் ஹக்கோர்

பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே

என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

ஆவியானவரே
ஆவியானவரே

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு

வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர்

சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர்

பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்

En Hakkore lyrics songs, En hakkore joseph aldrin lyrics, En Hakkore Lyrics Song Chords PPT -என் ஹக்கோர், Joseph Aldrin, Pallaththaakkil nadakkum pothu Lyrics Download all the Lyrics in Christsquare - Tamil christian Lyrics

Sign in to access this feature Sign Up

En Hakkore Lyrics Song Chords PPT - Joseph Aldrin - என் ஹக்கோர் Lyrics in English

Pallathakkil nadakkumbodhu ennai kaanbavare
Thaagathalae katharum podhu ennai ketpavare

En hakkor
Neer endhan thunaiyaalare
Thaagam theerkkum
Jeeva thanneerae

Aaviyaanavare
Aaviyaanavare

Irul niraintha pallathakkil
nadakka nerndhaalum
kalanga maatten
thigaikka maatten
Neer ennodu undu

Vaarthaiyaalae thaetruveer
Samoogathalae nadathuveer

Sorndhu pogum nerathil
Um belanai tharuginreer
Sathuvamillaa velaiyil
Adhai peruga seiginreer

Belanadaindhiduven
Uyara parandhiduven
Pudhu belanadaindhiduven
Uyara parandhiduven

En Hakkore Lyrics Song Chords PPT - Joseph Aldrin - என் ஹக்கோர் Lyrics in English (Tanglish)

பள்ளத்தாக்கில் நடக்கும்போது என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே
Pallathakkil nadakkumbodhu ennai kaanbavare
Thaagathalae katharum podhu ennai ketpavare

என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே
En hakkor neer endhan thunaiyaalare
Thaagam theerkkum jeeva thanneerae

ஆவியானவரே ஆவியானவரே
Aaviyaanavare Aaviyaanavare

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன் திகைக்க மாட்டேன் நீர் என்னோடு உண்டு
Irul niraintha pallathakkil nadakka nerndhaalum
Kalanga maatten thigaikka maatten neer ennodu undu

வார்த்தையாலே தேற்றுவீர் சமூகத்தாலே நடத்துவீர்
Vaarthaiyaalae thaetruveer samoogathalae nadathuveer

சோர்ந்து போகும் நேரத்தில் உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில் அதை பெருக செய்கின்றீர்
Sorndhu pogum nerathil um belanai tharuginreer
Sathuvamillaa velaiyil adhai peruga seiginreer

பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன்
Belanadaindhiduven uyara parandhiduven
Pudhu belanadaindhiduven uyara parandhiduven

En Hakkore Lyrics Song Chords PPT - Joseph Aldrin - என் ஹக்கோர் Lyrics in English (Song Meaning)

பள்ளத்தாக்கில் நடக்கும்போது என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே
You are the One who sees me when I walk through the valley
You hear me when I cry out in thirst

என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே
ஆவியானவரே ஆவியானவரே
You are my helper and my companion
You are the living water that quenches my thirst
O Holy Spirit, O Holy Spirit

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன் நீர் என்னோடு உண்டு
Even if I walk through a valley filled with darkness, I will not be shaken
I will not fear, because You are with me

வார்த்தையாலே தேற்றுவீர் சமூகத்தாலே நடத்துவீர்
You comfort me through Your Word
You lead me through Your presence

சோர்ந்து போகும் நேரத்தில் உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில் அதை பெருக செய்கின்றீர்
When I grow weary, You give me Your strength
In my weakness, You multiply Your power in me

பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன்
I will receive strength and soar high
I will be renewed and rise up high

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create