En Kanmalaiyum En Mitparumanavar Lyrics Song Chords PPT - என் கன்மலையும்

என் கன்மலையும் என் மீட்பருமான
அன்பின் கர்த்தாவே
என் துருகமும் என் கோட்டையும்
என் ஜீவனும் இயேசுவே

அல்லேலூயா ஓசன்னா, அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா, அல்லேலூயா (2)

கர்த்தர் நல்லவர் என்பதை
நீங்கள் ருசித்துப் பாருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்து களித்து
நீங்களும் கைகொட்டிப் பாடுங்கள்

--- என் கன்மலையும் ---

கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள்
அவரது செயல்களை ஜனங்களுக்கெல்லாம்
அறிவிக்க வாருங்கள்

--- என் கன்மலையும் ---

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
சிறுமை அடைந்திடலாம்
கர்த்தரைத் தேடும் எவருக்கும்
நன்மை ஒன்றும் குறையாது

--- என் கன்மலையும் ---

பரிசுத்த இருதயத்தோடு நாமும்
பரவசமாய் தொழுவோம்
ஆவி, ஆத்மா, சரீரங்களையும்
அர்ப்பணம் செய்திடுவோம்

--- என் கன்மலையும் ---

En Kanmalaiyum En Mitparumanavar lyrics songs, En Kanmalaiyum En Mitparumanavar lyrics,En Kanmalaiyum En Mitparumanavar Lyrics Song Chords PPT -என் கன்மலையும்

Sign in to access this feature Sign Up

En Kanmalaiyum En Mitparumanavar Lyrics Song Chords PPT - என் கன்மலையும் Lyrics in English

En Kanmalaiyum En Mitparumanavar
Anpin Karththare

En Thurukamum En Kottaiyum
En Jivanum Iyesuve

Alleluya Osanna Alleluya
Alleluya Osanna Alleluya

Karththar Nallavar Enpathai
Ningkal Rusiththup Parungkal

Karththaril Makizhnthu Kaliththu
Ningkalum Kaikottip Padungkal

-- En Kanmalaiyum

Karththaraith Thuthiththu Avarathu Namaththai
Pirastthapamakkungkal

Avarathu Seyalkalai Janangkalukkellam
Arivikka Varungkal

-- En Kanmalaiyum

Singakkuttikal Thazhssiyatainthu
Sirumai Atainthitalam

Karththaraith Thetum Evarukkum
Nanmai Onrum Kuraiyathu

-- En Kanmalaiyum

Parisuththa Iruthayaththodu Namum
Paravasamay Thozhuvom

AVI Aaththuma Sarirangkalaiyum
Arppanam Seythituvom

-- En Kanmalaiyum

En Kanmalaiyum En Mitparumanavar Lyrics Song Chords PPT - என் கன்மலையும் Lyrics in English (Tanglish)

true

En Kanmalaiyum En Mitparumanavar Lyrics Song Chords PPT - என் கன்மலையும் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create