En Meetpar Kiristu Uyirthelunthar Lyrics Song Chords PPT - என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்

En Meetpar Kiristu Uyirthelunthar

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் சாவை ஜெயித்தார்
எனக்கென்ன பேரின்பம்

1. பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்த்திடவே பெரும் நீதி
நீர் மாறா மெய் ஜோதி

2. உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உயிர்த்தெழுந்ததின்
மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்
பரலோக வாழ்வென்பேன்

3. ஆ அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் எழுந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு

En Meetpar Kiristu Uyirthelunthar lyrics songs, En Meetpar Kiristu Uyirthelunthar song lyrics, En Meetpar Kiristu Uyirthelunthar Lyrics Song Chords PPT - என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

En Meetpar Kiristu Uyirthelunthar Lyrics Song Chords PPT - என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் Lyrics in English

En Meetpar Kiristhu Uyirththaar
Enakkenna Aanandham
En Meetpar Saavai Jeyiththaar
Enakkenna Paerinbam

Boologamengum Or Seidhi
Maelogamengum Vin Jodhi
Narar Vaazhththidavae Perum Needhi
Neer Maaraa Mei Jodhi

Undhan Magimaiyai Endrendrum
Solvaen Uyirththezhundhadhin
Maenmaiyaik Kandaen
Niththiya Jeeva Greedam Enadhenbaen
Paraloga Vaazhvenbaen

Aa Allelooyaa Thudhi Paadu
Indru Amalan Ezhundhaar Paadu
Motcha Vaasalai Thirandhaar Paadu
Ennaalum Pugazh Paadu

En Meetpar Kiristu Uyirthelunthar Lyrics Song Chords PPT - என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் Lyrics in English (Tanglish)

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
எனக்கென்ன ஆனந்தம்
En Meetpar Kiristhu Uyirththaar
Enakkenna Aanandham

என் மீட்பர் சாவை ஜெயித்தார்
எனக்கென்ன பேரின்பம்
En Meetpar Saavai Jeyiththaar
Enakkenna Paerinbam

பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
Boologamengum Or Seidhi
Maelogamengum Vin Jodhi

நரர் வாழ்த்திடவே பெரும் நீதி
நீர் மாறா மெய் ஜோதி
Narar Vaazhththidavae Perum Needhi
Neer Maaraa Mey Jodhi

உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உயிர்த்தெழுந்ததின்
Undhan Magimaiyai Endrendrum
Solvaen Uyirththezhundhadhin

மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்
Maenmaiyaik Kandaen
Niththiya Jeeva Kreedam Enadhenbaen

பரலோக வாழ்வென்பேன்
Paraloga Vaazhvenbaen

ஆ அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் எழுந்தார் பாடு
Aa Allaelooyaa Thudhi Paadu
Indru Amalan Ezhundhaar Paadu

மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு
Moatcha Vaasalai Thirandhaar Paadu
Ennaalum Pugazh Paadu

En Meetpar Kiristu Uyirthelunthar Lyrics Song Chords PPT - என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் Lyrics in English (Song Meaning)

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
எனக்கென்ன ஆனந்தம்
My Redeemer Christ Has Risen
What Great Joy Is Mine

என் மீட்பர் சாவை ஜெயித்தார்
எனக்கென்ன பேரின்பம்
My Redeemer Conquered Death
What Great Delight Is Mine

பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
One Message Through The Earth
A Heavenly Light Through The Skies

நரர் வாழ்த்திடவே பெரும் நீதி
நீர் மாறா மெய் ஜோதி
A Great Righteousness For Men To Praise
You Are The Unchanging True Light

உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உயிர்த்தெழுந்ததின்
Forever I Will Declare Your Glory
For You Rose Again

மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்
I Have Seen The Greatness
I Will Say Eternal Life’s Crown Is Mine

பரலோக வாழ்வென்பேன்
I Will Call It Heavenly Life

ஆ அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் எழுந்தார் பாடு
Ah Hallelujah Sing Praise
Today The Holy One Has Risen

மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு
He Opened Heaven’s Gate Sing
Sing His Praise Forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create