En Mitpare Ummai Lyrics Song Chords PPT - என் மீட்பரே உம்மை

என் மீட்பரே, உம்மை
தினமும் பாடிப் போற்றுவேன்
துதிகள் பாடுவேன்
நல்லவர் நீரே

உம் அன்பால் என்னையே
உம் பிள்ளையாக்கினீர்
மாறாதே என் நேசரே, உம் அன்பு

என் பாவங்கள், சாபங்கள் போக்க
உம் இரத்தத்தைச் சிந்தினீரே
உழுத நிலம் போல உந்தன்
சரீரமும் ஆகினதே

முள் கிரீடம் சிரசினில் ஏற்று
சிலுவை மரம் சுமந்து
உம் இரத்தத்தால் மீட்படைந்தேனே
உம் பாதம் பணிந்திடுவேன்

கலங்காதே நெஞ்சமே, உன்
கல்வாரி நாதனை
மகிழ்வோடு போற்றிப் பாடு
மாறாத எம் இயேசுவை

நீர் கல்வாரி மாமலையின் மீது
சிலுவை மரத்தினிலே
அனாதைப்போல் தொங்கின போதும்
நீர் என்னை மறக்கவில்லை

உம் அன்புக்கு ஈடு இணை ஏது?
என் உள்ளம் கவர்ந்தவரே
உம் அன்பின் கயிற்றாலே என்னை
உம் மந்தையில் இழுத்துக் கொண்டீர்

En Mitpare Ummai lyrics songs, En Mitpare Ummai lyrics,En Mitpare Ummai Lyrics Song Chords PPT -என் மீட்பரே உம்மை

Sign in to access this feature Sign Up

En Mitpare Ummai Lyrics Song Chords PPT - என் மீட்பரே உம்மை Lyrics in English

En Mitpare Ummai
Thinamum Padi Porruven
Thuthikal Paduven
Nallavar Nire

Um Anpal Ennaiye
Um Pillai Aakkinir
Maraven En Nesare Um Anpai

En Pavangkal Sapangkal Pokka
Um Iraththathai Sinthinire
Uzhutha Nilam Pola Unthan
Sariramum Aakkinare

Mul Kiritam Sirasinil Erri
Siluvai Maram Sumanthu
Um Iraththaththal Mitpatainthene
Um Patham Paninthituven

Kalangkathe Nenjame UN
Kalvari Nathanai
Makizhvodu Porri Padu
Maravathe Em Iyesuvai

Nir Kalvari Mamalaiyin Mithu
Siluvai Maraththinile
Anathaippol Thongkina Pothum
Nir Ennai Marakkavillai

UN Anpukku Idu Inai Ethu
En Ullam Kavarnthavare
UN Anpin Kayirrale Ennai
Um Manthaiyil Izhuththuk Kontir

En Mitpare Ummai Lyrics Song Chords PPT - என் மீட்பரே உம்மை Lyrics in English (Tanglish)

true

En Mitpare Ummai Lyrics Song Chords PPT - என் மீட்பரே உம்மை Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create