En Nenjam Theva Aaviyal Lyrics Song Chords PPT - என் நெஞ்சம் தேவ ஆவியால்

என் நெஞ்சம் தேவ ஆவியால்
நிறைந்து வழிந்தோடும்
என் உள்ளம் தேவ அன்பால்
நிறைந்து பொங்கிடும்

என் நெஞ்சம் தேவ ஆவியால்
நிறைந்து வழிந்தோடும்
ஜீவ நதிகள் என்னிலிருந்து
பாய்ந்தோடும்

பயங்கள் அணுகிடாது
துயரங்கள் சேர்ந்திடாது
சோதனை வென்றிடாது
வேதனை தொடர்ந்திடாது

வென்றிடுவேன், வெற்றி சிறந்திடுவேன்
சிறந்து விளங்கிடுவேன்
உம் நாமத்தால்

தரிசனம் நீர் தந்தது
அழைப்புமே மாறாதது
ஜீவனும் நீர் தருவது
ஆளுகை நீர் தருவது

--- வென்றிடுவேன் ---

சத்துரு எதிர் வந்தால்
வெள்ளம்போல் கொடி பிடிப்பார்
முடிவுகள் நான் செய்தால்
முடிப்பது அவர் செய்வார்

En Nenjam Theva Aaviyal lyrics songs, En Nenjam Theva Aaviyal lyrics,En Nenjam Theva Aaviyal Lyrics Song Chords PPT -என் நெஞ்சம் தேவ ஆவியால்

Sign in to access this feature Sign Up

En Nenjam Theva Aaviyal Lyrics Song Chords PPT - என் நெஞ்சம் தேவ ஆவியால் Lyrics in English

en nenjam theva aaviyal
nirainthu vazhinthodum
en ullam theva anpal
nirainthup pongkidum

en nenjam theva aaviyal
nirainthu vazhinthodum
jiva nathikal ennilirunthu
paynthodum

payangkal anukidathu
thuyarangkal sernthidathu
sothanai venriduven
vethanai thodarnthidathu

venriduven verri
siranthiduven
siranthu vilangkiduven
um namaththal

tharisanam nir thanthathu
azhaippume nir thanthathu
jivanum nir tharuvathu
aalugai nir tharuvathu

--- venriduven

saththuru ethir vanthal
vellam pol kodi pitiththalum
mudivugal nan seythalum
mudippathu avar seyvar

--- venriduven

En Nenjam Theva Aaviyal Lyrics Song Chords PPT - என் நெஞ்சம் தேவ ஆவியால் Lyrics in English (Tanglish)

true

En Nenjam Theva Aaviyal Lyrics Song Chords PPT - என் நெஞ்சம் தேவ ஆவியால் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create