En Nesar Neerthanaiya Song Lyrics Chords PPT - என் நேசர் நீர்தானையா

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,

Sign in to access this feature Sign Up

En Nesar Neerthanaiya Song Lyrics Chords PPT - என் நேசர் நீர்தானையா Lyrics in English

en naesar neerthaanaiyaa
naesikkiraen ummaiththaanaiyaa

enathu aanmaa ummai ninaiththu
ennaalum aenguthaiyaa
enthan padukkaiyilum ummai ninaikkinten
naduraavilum thiyaanikkinten

um raththaththaal ennai meettukonnteer
nanti iyaesaiyyaa
unthan anpaalae enthan ullam kavarntheer
ini naanalla ellaam neerae

thunpamo thuyaramo vaethanaiyo
ummai vittu pirippathillai
uyirullavarai ummai thaan naesippaen
vaeraெtharkum naan atimaippataen

En Nesar Neerthanaiya Song Lyrics Chords PPT - என் நேசர் நீர்தானையா Lyrics in English (Tanglish)

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா
En nesar neer thaanaiyaa
Nesikkiren ummaith thaanaiyaa

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்
Enathu aathmaa ummai ninaiththu
Ennaalum yaenguthaiyaa
Enthan padukkaiyilum ummai ninaikkindren
Naduraavilum dhyaanikkindren

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
Um raththathaal ennai meettukondeer
Nandri Yesaiyyaa
Unthan anbaale enthan ullam kavarnthir
Ini naan alla ellaam neere

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
Thunbamo thuyaramo vedhanaiyo
Ummai vittu pirippadhillai
Uyirullavarai ummaithaan nesippen
Veretharkkum naan adimaipadaen

En Nesar Neerthanaiya Song Lyrics Chords PPT - என் நேசர் நீர்தானையா Lyrics in English (Song Meaning)

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா
You are my beloved,
I love only You.

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்
My soul remembers You
And longs for You every day,
On my bed I think of You,
In the midnight I meditate on You.

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
You redeemed me by Your blood,
Thank You, Jesus,
Your love has captured my heart,
Now it is no longer me, but all You.

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
No sorrow, grief, or pain
Can separate me from You,
As long as I live, I will love You,
I will be a slave to nothing else.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create