En Nesar Varak Kalamachchutho Lyrics Song Chords PPT - என் நேசர் வரக்

என் நேசர் வரக் காலமாச்சுதோ
என் அன்பர் எனை அணைக்கலாகுமோ
நடுவானில் எக்காளம் முழங்குமோ
பின்மாரி இடிமுழங்கி மழை பொழியும்
நாள் வந்ததோ

வார்த்தை பனிபோல இறங்குதே
ஆவி மழை போலப் பொழியுதே
மலைகள் கெம்பீரிக்குமே
மரங்கள் ஆடிப்பாடுமே

வெற்றிகள் நம்மைச் சூழும்
தேசமும் நமதாகும்
இலட்சங்கள் நாம் காணும்
நாளல்லவோ

தேவனின் கீர்த்தியாகும்
அற்புதம் நிறைவேறும்
அதிசய நாளல்லவோ

--- என் நேசர் ---

En Nesar Varak Kalamachchutho lyrics songs,En Nesar Varak Kalamachchutho lyrics,En Nesar Varak Kalamachchutho Lyrics Song Chords PPT -என் நேசர் வரக்

Sign in to access this feature Sign Up

En Nesar Varak Kalamachchutho Lyrics Song Chords PPT - என் நேசர் வரக் Lyrics in English

en nesar varak kalamachchutho
en anpar enai anaikkalakumo

natuvanil ekkalam muzhangkumo
pinmari itimuzhangki mazhai pozhiyum
nal vanthatho

varththai panipola irangkuthe
aavi mazhai pola pozhiyuthe
malaikal kempirikkume
marangkal aatippatume

verrikal nammai suzhum
thesamum namathakum
ilatchangkal nam kanum
nal allavo

thevanin kirththi yakum
arputham niraiverum
athisaya nal allavo

... en nesar

En Nesar Varak Kalamachchutho Lyrics Song Chords PPT - என் நேசர் வரக் Lyrics in English (Tanglish)

true

En Nesar Varak Kalamachchutho Lyrics Song Chords PPT - என் நேசர் வரக் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create