En Uyirana Yesu En Uyiodu Kalandhu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே

En Uyirana Yesu En Uyiodu Kalandhu lyrics songs, En Uyirana Yesu En Uyiodu Kalandhu song lyrics, En Uyirana Yesu En Uyiodu Kalandhu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் , tamil christian songs lyrics.Alwin Thomas

Sign in to access this feature Sign Up

En Uyirana Yesu En Uyiodu Kalandhu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் Lyrics in English

En uyiraana Yesu en uyirodu kalantheer
En uyire naan ummaith thuthippen

En uyiraana uyiraana uyiraana Yesu
En uyiraana uyiraana uyiraana Yesu

1.Ulagamellaam marakkuthaiyaa
Unarvu ellaam inikkuthaiyaa

Um naamam thuthikkaiyile Yesaiyaa
Um anbai rusikkaiyile

2.Um vasanam enakku unavaagum
Udalukkellaam marundhaagum

Iravum pagalumaiyaa
Undhan vasanam dhiyanikkiren

3.Um thiru naamam ulagaththile
Uyarntha adaikkala aranthaane

Needhimaan umakkulle odi
Sugamaai iruppaane

En Uyirana Yesu En Uyiodu Kalandhu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் Lyrics in English (Tanglish)

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
En uyiraana Yesu en uyirodu kalantheer
En uyire naan ummaith thuthippen

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
En uyiraana uyiraana uyiraana Yesu
En uyiraana uyiraana uyiraana Yesu

1.உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
Ulagamellaam marakkuthaiyaa
Unarvu ellaam inikkuthaiyaa

உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
Um naamam thuthikkaiyile Yesaiyaa
Um anbai rusikkaiyile

2.உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
Um vasanam enakku unavaagum
Udalukkellaam marundhaagum

இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
Iravum pagalumaiyaa
Undhan vasanam dhiyanikkiren

3.உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
Um thiru naamam ulagaththile
Uyarntha adaikkala aranthaane

நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
Needhimaan umakkulle odi
Sugamaai iruppaane

En Uyirana Yesu En Uyiodu Kalandhu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் Lyrics in English (Song Meaning)

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
My living Jesus, You have united with my life,
O my life, I will praise You forever.

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
My precious Jesus, the very life within me,
My precious Jesus, the very life within me.

1.உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
The whole world fades from my thoughts,
Every feeling becomes sweet and joyful.

உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
When I praise Your holy name, Jesus,
As I taste and experience Your love.

2.உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
Your Word becomes food for my soul,
And healing medicine for my whole body.

இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
Day and night, O Lord,
I meditate on Your Word.

3.உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
Your holy name is the highest refuge,
The strongest fortress in all the world.

நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
The righteous run into You for safety,
And dwell in peace and security.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create