En Uyirana Yesu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

En Uyirana Yesu
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே

En Uyirana Yesu lyrics songs, En Uyirana Yesu song lyrics, En Uyirana Yesu Lyrics Song Chords PPT -என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Uyirana Yesu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் Lyrics in English

En Uyirana Yesu
en uyiraana Yesu en uyirodu kalantheer
en uyirae naan ummaith thuthippaen
en uyiraana uyiraana uyiraana Yesu

1. ulakamellaam marakkuthaiyaa
unarvu ellaam inikkuthaiyaa
um naamam thuthikkaiyilae iyaesaiyaa
um anpai rusikkaiyilae

2. um vasanam enakku unavaakum
udalukkellaam marunthaakum
iravum pakalumaiyaa
unthan vasanam thiyaanikkiraen

3. um thiru naamam ulakaththilae
uyarntha ataikkala arannthaanae
neethimaan umakkullae oti
sukamaay iruppaanae

En Uyirana Yesu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் Lyrics in English (Tanglish)

En Uyirana Yesu
En Uyirana Yesu
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
en uyiraana Yesu en uyirodu kalantheer
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
en uyirae naan ummaith thuthippaen
என் உயிரான உயிரான உயிரான இயேசு
en uyiraana uyiraana uyiraana Yesu
1. உலகமெல்லாம் மறக்குதையா
1. ulakamellaam marakkuthaiyaa
உணர்வு எல்லாம் இனிக்குதையா
unarvu ellaam inikkuthaiyaa
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
um naamam thuthikkaiyilae iyaesaiyaa
உம் அன்பை ருசிக்கையிலே
um anpai rusikkaiyilae
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
2. um vasanam enakku unavaakum
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
udalukkellaam marunthaakum
இரவும் பகலுமையா
iravum pakalumaiyaa
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
unthan vasanam thiyaanikkiraen
3. உம் திரு நாமம் உலகத்திலே
3. um thiru naamam ulakaththilae
உயர்ந்த அடைக்கல அரண்தானே
uyarntha ataikkala arannthaanae
நீதிமான் உமக்குள்ளே ஓடி
neethimaan umakkullae oti
சுகமாய் இருப்பானே
sukamaay iruppaanae

En Uyirana Yesu Lyrics Song Chords PPT - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create