En Yesu Raajaa Sthoththiram Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே

1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்

En Yesu Raajaa Sthoththiram ,En Yesu Raajaa Sthoththiram lyrics songs,En Yesu Raajaa Sthoththiram song lyrics,En Yesu Raajaa Sthoththiram Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் , Jebathotta Jeyageethangal Vol 5, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Yesu Raajaa Sthoththiram Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் Lyrics in English

En Yesu Raaja Sthoththiram
Sthoththirame Sthoththirame

Uyirulla Naalellame

Irakkam Ullavare
Manathurukkam Udaiyavare

Neethiyum Shaanthamum Porumai Anbum
Niraindhu Vazhbhavare

Thuthi Kana Magimaiyellam
Umakke Seluththugiroam

Magizhvuudan Sthoththira Palithanai Seluththi
Aarathanai Seigiroam

Kooppidum Yaavarukkum
Arugil Iruppavare

Unmaiyaai Kooppidum Kuralthanai Kaettu
Viduthalai Tharubavare

Ulagath Thorra Muthal
Enakkaai Adikkappattir

Dhurogiyaai Vazhndha Ennaiyum Meettu
Pudhuvazhvu Thandhu Vittir

En Yesu Raajaa Sthoththiram Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் Lyrics in English (Tanglish)

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
En Yesu Raaja sthoththiram
Sthoththiramae sthoththiramae
Uyirulla naalellaame

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
Irakkam ullavar
Manadhurukkam udaiyavar
Neediya saantham porumai anbu
Niraindhu vaazhbhavar

துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
Thudigana magimaiyellaam
Umakke seluththugiroam
Magizhvodan sthoththirapbalithanai seluthi
Aaradhanai seykirōm

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
Kooppidum yaavarkkum arugil iruppavar
Unmaiyaai kooppidum
Kuralthanai ketu
Viduthalai tharubavar

உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
Ulagaththotr mudhal
Enakkai adikkappattir
Thurokiyaai vaazhntha ennaiyum – meettu
Puthu vaazhvhu thanthu vittir

En Yesu Raajaa Sthoththiram Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் Lyrics in English (Song Meaning)

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
Praise to my Jesus, the King,
Praise and only praise,
Throughout all the days of my life.

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
The One full of compassion,
The One with a tender heart,
Abundant in peace, patience, and love,
Who lives filled with grace.

துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
All the praise and glory,
We offer to You alone,
With joy, bringing the sacrifice of praise,
We worship You.

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
You are near to all who call on You,
Hearing the voice of those,
Who call on You in truth,
And granting them deliverance.

உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
From the foundation of the world,
You were struck for my sake,
You redeemed even me who lived as a traitor,
And gave me a new life.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create