Enakkakaka Yavarraiyum Seypavare Lyrics Song Chords PPT - எனக்ககாக யாவற்றையும் செய்பவரே

எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
எனக்கினி பயமில்லை உலகினிலே
எனக்காக யாவற்றையும் செய்ததினால்
நான் இரட்சிப்பின் பாத்திரம்
ஏந்தி தொழுதிடுவேன்

1. பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார்
பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்
பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில்
அந்த பானையில் எண்ணெயும்
மாவும் குறையவில்லை

2. ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார்
விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை
அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா
அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார்

3. என்னத்தை உடுப்போம் என்று
கவலை வேண்டாம்
ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை
காட்டுப் புஷ்பத்துக்கு தேவன்
உடுத்துவித்தால் அவர் நம்மையும்
உடுத்துவிப்பதுண்மையல்லவா

4. நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம்
நாதன் இயேசு இருக்கிறார்
அஞ்சவே வேண்டாம் நாளைய
தினத்திற்காக கவலைப்படும் அந்த
நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்

Enakkakaka Yavarraiyum Seypavare lyrics songs,Enakkakaka Yavarraiyum Seypavare song lyrics, Enakkakaka Yavarraiyum Seypavare Lyrics Song Chords PPT - எனக்ககாக யாவற்றையும் செய்பவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enakkakaka Yavarraiyum Seypavare Lyrics Song Chords PPT - எனக்ககாக யாவற்றையும் செய்பவரே Lyrics in English

enakkakaka yavatraiyum seypavare
enakkini payamillai ulakinile
enakkaka yavatraiyum seythathinal
nan iratsippin paththiram
eenthi thozhuthituven

panysaththil eliyavukku appam kotuththar
panysaminri eliyavai aasirvathiththar
panysam theerum varai antha vithavai veettil
antha panaiyil enneyum
mavum kuraiyavillai

---enakkakaka

aakayaththup paravaiyai kavaniththuppar
vithaippathillai avai aruppathillai
avaikalai pizhaippoottum paramapitha
avar anuthinam arputhamay nataththituvar

-----enakkakaka

ennaththai utuppom enru
kavalai ventam
eeretuththup parththitungkal kattup pushpaththai
kattup pushpaththukku thevan
utuththuviththal avar nammaiyum
utuththuvippathunmaiyallava

----enakkakaka

naLaiya thinaththirkaka kavalai ventam
nathan iyesu irukkirar
anysave ventam
naLaiya thinaththirkaka kavalaippatum antha
naLukku athinathin patukal pothum

---enakkakaka

Enakkakaka Yavarraiyum Seypavare Lyrics Song Chords PPT - எனக்ககாக யாவற்றையும் செய்பவரே Lyrics in English (Tanglish)

எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
எனக்கினி பயமில்லை உலகினிலே
எனக்காக யாவற்றையும் செய்ததினால்
நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன்
Enakkaga yaavatraiyum seibavare
Enakkini bayamillai ulaginile
Enakkaga yaavatraiyum seidhathinaal
Naan iratchippin paathiram endhi thozhuthiduven

பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார்
பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்
பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில்
அந்த பானையில் எண்ணெயும் மாவும் குறையவில்லை
Panjathil Eliavukku appam koduthaar
Panjaminri Eliavai aaseervadhiththaar
Panjam theerum varai andha vidhavai veettil
Andha paanaiyil ennaiyum maavum kuraiyavillai

ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார்
விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை
அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா
அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார்
Aagaayaththu paravaiyai gavaniththup paar
Vithaippadhillai avai aruppadhillai
Avaigalaip pizhaippootum parama pithaa
Avar anuthinam arputhamaai nadaththiduvar

என்னத்தை உடுப்போம் என்று கவலை வேண்டாம்
ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை
Ennaththai uduppom endru kavalai vendam
Ereduththu paarththidungal kaattup pushpaththai

காட்டுப் புஷ்பத்துக்கு தேவன்
உடுத்துவித்தால் அவர் நம்மையும்
உடுத்துவிப்பதுண்மையல்லவா
Kaattup pushpaththukku Devan
Udupthuviththaal avar nammaiyum
Udupthuvippadhunmaiyallavaa

நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம்
நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம்
நாளைய தினத்திற்காக கவலைப்படும்
அந்த நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்
Naalaiya thinaththirkaaga kavalai vendam
Naadhan Yesu irukkiraar anjave vendam
Naalaiya thinaththirkaaga kavalai paduvum
Andha naalukku athinathin paadugal pothum

Enakkakaka Yavarraiyum Seypavare Lyrics Song Chords PPT - எனக்ககாக யாவற்றையும் செய்பவரே Lyrics in English (Song Meaning)

எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
எனக்கினி பயமில்லை உலகினிலே
For the One who does everything for me
I will no longer fear in this world

எனக்காக யாவற்றையும் செய்ததினால்
நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன்
Because You have done everything for me
I will hold the cup of salvation and worship You

1.பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார்
பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்
You gave bread to Elijah in famine
You blessed him so there was no lack

பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில்
அந்த பானையில் எண்ணெயும் மாவும் குறையவில்லை
In the widow’s house until the famine ended
The oil and flour in the jar did not run out

2.ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார்
விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை
Look at the birds of the sky
They neither sow nor reap

அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா
அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார்
The Heavenly Father feeds them
He leads them miraculously every day

3.என்னத்தை உடுப்போம் என்று கவலை வேண்டாம்
ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை
Do not worry about what we shall wear
Look at the wild flowers carefully

காட்டுப் புஷ்பத்துக்கு தேவன் உடுத்துவித்தால்
அவர் நம்மையும் உடுத்துவிப்பதுண்மையல்லவா
If God clothes the wild flowers
Will He not surely clothe us too?

4.நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம்
நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம்
Do not worry about tomorrow
The Lord Jesus is with us, do not fear

நாளைய தினத்திற்காக கவலைப்படும் அந்த நாளுக்கு
அதினதின் பாடுகள் போதும்
Each day has enough of its own troubles
Let tomorrow take care of itself

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create