Enakkoru Nesar Undu Lyrics Song Chords PPT - எனக்கொரு நேசர் உண்டு

எனக்கொரு நேசர் உண்டு
அவர் தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடமுண்டு
அவர் தான் இயேசு ராஜா

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அன்பு நிறைந்தவர்...

1. என் வேதனைகளை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரையும் அவர் காண்கிறார்
ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார்

2. அவர் செட்டையின் நிழலில் ஆறுதலே
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்யமே
ஏற்ற நேரத்தில் சுகத்தை தருகிறார்

3. அவர் இடது கை என் தலையின் கீழிருக்கும்
அவர் வலது கரத்தினால் என்னை அணைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் ஆறுதல் செய்கிறார்

4. என் அலைச்சல்களை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரை கணக்கிலே வைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் உதவி செய்கிறார்

Enakkoru Nesar Undu Lyrics Song Chords PPT, எனக்கொரு நேசர் உண்டு, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,K.s.willson songs, k.s.willson songs lyrics, enakkoru nesar undu lyrics, enakkoru nesar undu songs lyrics

Sign in to access this feature Sign Up

Enakkoru Nesar Undu Lyrics Song Chords PPT - எனக்கொரு நேசர் உண்டு Lyrics in English

enakkoru naesar unndu
avarthaan Yesu raajaa
enakkoru pukalidam unndu
avarthaan Yesu raajaa

en vaethanaikalai avar kaannkiraar
en kannnneeraiyum avar paarkkiraar
aetta kaalaththil uthavi seykiraar

Yesu avar nallavar sarva vallavar
irakkamullavar aaruthal tharupavar

en alaichchalkalai avar arikiraar
en pelaveenangal avar kaannkiraar
thaangi nadakkavae pelan tharukiraar

avar settaைyin nilalil aaruthal
avar settaைyin maraivil aarokkiyamae
pelan perukavae sukam tharukiraar

Enakkoru Nesar Undu Lyrics Song Chords PPT - எனக்கொரு நேசர் உண்டு Lyrics in English (Tanglish)

எனக்கொரு நேசர் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
Enakkoru nesar undu
Avardhaan Yesu Raja
Enakkoru pugalidam undu
Avardhaan Yesu Raja

என் வேதனைகளை அவர் காண்கிறார்
என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்
En vedhanaihalai avar kaangiraar
En kanneeraiyum avar paarkkiraar
Etra kaalatthil udhavi seykiraar

இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்
Yesu avar nallavar sarva vallavar
Irakkam ullavar aaruthal tharupavar

என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்
En alaichchalgalai avar arigkiraar
En pelaveenangal avar kaangiraar
Thaangi nadakkave pelan tharugiraar

அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
பெலன் பெறுகவே சுகம் தருகிறார்
Avar settaiyin nizhalil aaruthal
Avar settaiyin maravil aarokkiyame
Pelan perugave sugam tharugiraar

Enakkoru Nesar Undu Lyrics Song Chords PPT - எனக்கொரு நேசர் உண்டு Lyrics in English (Song Meaning)

எனக்கொரு நேசர் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
I have a Savior
He is Jesus the King
I have a refuge
He is Jesus the King

என் வேதனைகளை அவர் காண்கிறார்
என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்
He sees my pains
He notices my tears
He helps me in the right time

இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்
Jesus is good, omnipotent
Compassionate, the giver of comfort

என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்
He understands my struggles
He sees my weaknesses
Gives me strength to walk steadily

அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
பெலன் பெறுகவே சுகம் தருகிறார்
Under His shadow is comfort
In His hidden place is health
He grants ease to gain strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create