ENAKU OTHAASAI Lyrics Song Chords PPT-எனக்கு ஒத்தாசை அனுப்பும்

எனக்கு ஒத்தாசை அனுப்பும்
பர்வதமே இயேசுவே
உம்மை நோக்கிப்பார்க்கின்றேன்
வெட்கப்பட்டு போவதில்லை

வெட்கப்பட்டு போவதில்லை
உயரப்பறந்திடுவேன்
தள்ளாடி நடப்பதில்லை
உயர எழும்பிடுவேன்

இதோ திறந்த வாசலை
எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்
அதை ஒருவனும் பூட்ட மாட்டான்
என்று சொல்லியிருக்கிறீர்

என் சந்ததி மேல் உம் ஆவியை
ஊற்றுவேன் என்றீர்
என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை
ஊற்றுவேன் என்றீர்

enaku othaasai Songs Lyrics Zac Robert Songs lyrics, எனக்கு ஒத்தாசை அனுப்பும், Nambikkai naayahan songs, zac robert, எனக்கு ஒத்தாசை அனுப்பும், enaku othaasai songs chords ppt

Sign in to access this feature Sign Up

ENAKU OTHAASAI Lyrics Song Chords PPT-எனக்கு ஒத்தாசை அனுப்பும் Lyrics in English

Enakku oththaasai anuppum
Parvathamae Yesuvae
Ummai nokki paarkkindren
Vetkappattu povathillai

Vetkappattu povathillai
Uyara parandhiduven
Thallaadi nadappathillai
Uyara ezhumbiduven

Idho thirandha vaasalai
Enakku munbaaga vaithirukkireer
Athai oruvanum poota maattaan
Endru solliyirukkireer

En sandhathi mel Um Aaviyai
Ootruven endreer
En sandhaanaththin mel aaseervaadhaththai
Ootruven endreer

Vetkappattu povathillai
Uyara parandhiduven
Thallaadi nadappathillai
Uyara ezhumbiduven

Enakku oththaasai anuppum
Parvathamae Yesuvae
Ummai nokki paarkkindren
Vetkappattu povathillai.

ENAKU OTHAASAI Lyrics Song Chords PPT-எனக்கு ஒத்தாசை அனுப்பும் Lyrics in English (Tanglish)

எனக்கு ஒத்தாசை அனுப்பும்
பர்வதமே இயேசுவே
Enakku oththaasai anuppum
Parvathamae Yesuvae

உம்மை நோக்கிப்பார்க்கின்றேன்
வெட்கப்பட்டு போவதில்லை
Ummai nokki paarkkindren
Vetkappattu povathillai

வெட்கப்பட்டு போவதில்லை
உயரப்பறந்திடுவேன்
Vetkappattu povathillai
Uyara parandhiduven

தள்ளாடி நடப்பதில்லை
உயர எழும்பிடுவேன்
Thalladi nadappathillai
Uyara ezhumbiduven

இதோ திறந்த வாசலை
எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்
Idho thirandha vaasalai
Enakku munbaaga vaithirukkireer

அதை ஒருவனும் பூட்ட மாட்டான்
என்று சொல்லியிருக்கிறீர்
Athai oruvanum poota maattaan
Endru solliyirukkireer

என் சந்ததி மேல் உம் ஆவியை
ஊற்றுவேன் என்றீர்
En sandhathi mel Um Aaviyai
Ootruven endreer

என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை
ஊற்றுவேன் என்றீர்
En sandhaanaththin mel aaseervaadhaththai
Ootruven endreer

ENAKU OTHAASAI Lyrics Song Chords PPT-எனக்கு ஒத்தாசை அனுப்பும் Lyrics in English (Song Meaning)

எனக்கு ஒத்தாசை அனுப்பும்
பர்வதமே இயேசுவே
Jesus, my mountain from whom help comes,
I look to You, my Savior and strength.

உம்மை நோக்கிப்பார்க்கின்றேன்
வெட்கப்பட்டு போவதில்லை
I fix my eyes upon You,
I will never be put to shame.

வெட்கப்பட்டு போவதில்லை
உயரப்பறந்திடுவேன்
I shall not be disappointed,
I will soar high like an eagle.

தள்ளாடி நடப்பதில்லை
உயர எழும்பிடுவேன்
I will not stumble or fall,
I will rise up in Your power.

இதோ திறந்த வாசலை
எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்
Behold, You have set before me,
An open door no one can shut.

அதை ஒருவனும் பூட்ட மாட்டான்
என்று சொல்லியிருக்கிறீர்
For You have promised me,
That none can ever close it.

என் சந்ததி மேல் உம் ஆவியை
ஊற்றுவேன் என்றீர்
You declared that You would pour,
Your Spirit upon my children.

என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை
ஊற்றுவேன் என்றீர்
You promised to shower blessings,
Upon all my descendants.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create