எங்கேதி திராட்சைத் தோட்டந்தான்
மருதோன்றி பூங்கொத்துப் போலத்தான்
இதயத்தில் நிறைந்த நேசர்தான்
வானத்தில் வருகின்ற காலம்தான்
எந்நாளும் இனிமேலே இன்பம்தான்
இராக்கால மஞ்சத்தில் நெஞ்சத்தில்
நேசரைக் காணாமல் நான் அலைந்தேன்
ஆத்தும நேசரை நான் தேட
அவரில்லை; நேசத்தால் சோகமடைந்தேன்
--- எங்கேதி திராட்சைத் ---
வெள்ளைப் போளம் வாசம் வீச
தூபஸ்தம்பம் போல ஜொலிக்க
வனாந்திரத்தில் வருவார்
மேகமீதில் அணைப்பார்
--- எங்கேதி திராட்சைத் ---
Engkethi Thiratchaith Thottam Than lyrics songs, Engkethi Thiratchaith Thottam Than lyrics,Engkethi Thiratchaith Thottam Than Lyrics Song Chords PPT -எங்கேதி திராட்சைத்
Sign in to access this feature Sign Up
engkethi thiratchaith thottam than
maruthonri pungkoththup polaththan
ithayaththil niraintha nesar than
vanaththil varukinra kalam than
ennalum inimele inpam than
irakkala manchaththil nenjaththil
nesaraik kanamal nan alainthen
aththuma nesarai nan theda avarillai
nesaththal sokamatainthen
... engkethi thiratchaith
vellaip polam vasam visa
thupasthampam pola jolikka
vananthiraththil varuvar
megam mithil anaippar
... engkethi thiratchaith
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List