Ennai kandar yesu Lyrics Song Chords PPT - என்னைக் கண்டார் இயேசு

என்னைக் கண்டார் – இயேசு
என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
என்னை வரைந்து கொண்டார்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்

இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்

கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
சத்துருவை அவர் துரத்தி விட்டார்
சாபத்தையும் வியாதியையும்
சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்

மீட்டுக் கொண்டார் – என்னை
மீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னை
மீட்டுக் கொண்டார்
சொந்த பிள்ளை என்றும் என்னை
உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்

ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
விசுவாசத்தின் வலிமை தந்தார்

Ennai kandar yesu lyrics songs, Ennai kandar yesu song lyrics, Ennai kandar yesu Lyrics Song Chords PPT - என்னைக் கண்டார் இயேசு , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Ennai kandar yesu Lyrics Song Chords PPT - என்னைக் கண்டார் இயேசு Lyrics in English

ennaik kanndaar – Yesu
ennaik kanndaar – ullangaiyil
ennai varainthu konndaar
kannnukkullae ennai vaiththu
kataisi varaikkum kaaththuk kolvaar

Yesu en thaevan Yesu en jeevan
Yesu thaan enakku ellaam ellaam

kattavilththaar ennai kattavilththaar
saththuruvai avar thuraththi vittar
saapaththaiyum viyaathiyaiyum
saavinaal ventu jeyam koduththaar

meettuk konndaar – ennai
meettuk konndaar – paavaththilirunthennai
meettuk konndaar
sontha pillai entum ennai
uruthippaduththa tham aavi thanthaar

jeyam thanthaar Yesu jeyam thanthaar
saththuruvin mael avar jeyam thanthaar
ulakaththin mael jeyamedukka
visuvaasaththin valimai thanthaar

Ennai kandar yesu Lyrics Song Chords PPT - என்னைக் கண்டார் இயேசு Lyrics in English (Tanglish)

என்னைக் கண்டார் – இயேசு
ennaik kanndaar – Yesu
என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
ennaik kanndaar – ullangaiyil
என்னை வரைந்து கொண்டார்
ennai varainthu konndaar
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
kannnukkullae ennai vaiththu
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்
kataisi varaikkum kaaththuk kolvaar
இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
Yesu en thaevan Yesu en jeevan
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்
Yesu thaan enakku ellaam ellaam
கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
kattavilththaar ennai kattavilththaar
சத்துருவை அவர் துரத்தி விட்டார்
saththuruvai avar thuraththi vittar
சாபத்தையும் வியாதியையும்
saapaththaiyum viyaathiyaiyum
சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்
saavinaal ventu jeyam koduththaar
மீட்டுக் கொண்டார் – என்னை
meettuk konndaar – ennai
மீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னை
meettuk konndaar – paavaththilirunthennai
மீட்டுக் கொண்டார்
meettuk konndaar
சொந்த பிள்ளை என்றும் என்னை
sontha pillai entum ennai
உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்
uruthippaduththa tham aavi thanthaar
ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
jeyam thanthaar Yesu jeyam thanthaar
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
saththuruvin mael avar jeyam thanthaar
உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
ulakaththin mael jeyamedukka
விசுவாசத்தின் வலிமை தந்தார்
visuvaasaththin valimai thanthaar

Ennai kandar yesu Lyrics Song Chords PPT - என்னைக் கண்டார் இயேசு Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create