Ennai Nirappum Yesu Deivamae Lyrics Song Chords PPT - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே

2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே

3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே

4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே

Ennai Nirappum Yesu Deivamae ,Ennai Nirappum Yesu Deivamae lyrics songs,Ennai Nirappum Yesu Deivamae song lyrics,Ennai Nirappum Yesu Deivamae Lyrics Song Chords PPT - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே , Jebathotta Jeyageethangal Vol 7, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Ennai Nirappum Yesu Deivamae Lyrics Song Chords PPT - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Lyrics in English

ennai nirappum iyesu theyvame
inru nirappum unthan aaviyal

peygalai ootti noygalai pokkum
belane varume

belaveenam neekki balavanay maatrum
vallamaiye varume

thettraravalan parisuththa aavi
thettrida varume

aattralaik koduththu anbal nirappum
aaviye varume

varangalaik koduththu vaazhvai alikkum
vallale varume

kanikalal nirappi kayangal aattrum
karunaiye varume

kopangal pokki subavangal maatrum
santhame varume

pavangal kazhuvip parisuththamakkum
paramane varume

Ennai Nirappum Yesu Deivamae Lyrics Song Chords PPT - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Lyrics in English (Tanglish)

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
Ennai Nirappum Yesu Dheivame
Indru Nirappum Unthan Aaviyal

பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
Peygalai Otti Noygalai Pokkum
Pelane Varume

பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
Pelaveenam Neekki Palavaanai Maatrum
Vallamaiye Varume

தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
Dhetrravalar Parisudha Aavi
Dhetrida Varume

ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
Aatralai Koduthu Anbaal Nirappum
Aaviye Varume

வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
Varangalai Koduthu Vaazhvai Alikkum
Vallale Varume

கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
Kanigalai Nirappi Kaayangal Aatrum
Karunaiye Varume

கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
Kopangal Pokki Subaavangal Maatrum
Santhame Varume

பாவங்கள்க் கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே
Paavangalk Kazhuvi Parisudthamaakkum
Parmane Varume

Ennai Nirappum Yesu Deivamae Lyrics Song Chords PPT - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Lyrics in English (Song Meaning)

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
Jesus, My Fulfilling God
Today Filled By Your Spirit

பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
Driving Away Spirits, Healing Diseases
Come Mighty Savior

பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
Removing Weakness, Making Strong
Come All-Powerful

தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
Redeemer, Holy Spirit
Come To Redeem

ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
Giving Power, Filling With Love
Spirit, Come

வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
Giving Blessings, Granting Life
Generous One, Come

கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
Filling With Fruits, Healing Wounds
Mercy, Come

கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
Removing Anger, Changing Character
Peace, Come

பாவங்கள்க் கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே
Cleansing Sins, Making Holy
Almighty, Come

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create