என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்.
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே.
1.அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ பின்னும்
ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ
2.மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும் உன்னை
மறவோம் ஒருகாலும் என
வார்த்தை கொடுத்தாரே
3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல் அவர்
நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய்.
4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன்
தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும் தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும் பொய்யாமோ
5.தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும் அதை
ஜெயித்த யேசு நின் மன்னவராகையில்
சிந்தனை வேறென்ன நினைக்கு
6.தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி நின்றன்
தேற்றர வாளனும் ஆவதைப்பார்க்கிலும்
தேவை நினக்கொன்றும் இல்லையே.
Enno Pala Ninaivaalum , Enno Pala Ninaivaalum lyrics songs, Enno Pala Ninaivaalum song lyrics, Enno Pala Ninaivaalum Lyrics Song Chords PPT - என்னோ பல நினைவாலும்
Sign in to access this feature Sign Up
Enno pala ninaivaalum nee unnai alaikkazhippaai
Mannargal mannavan aagiya Yesu un mannavaraay irukkiraar
Annai idathilirundhu unnai amaitha thanthai allavo
Unavum udaiyum jeevanum alippavar avar allavo
Maatha than seyai oru velai maranthaalum kooda
Naan unnai orupothum maraven endru sonnaar
Isravelai kaakkum Devan uranguvaar ena ninaikkaathe
Avar un valappakkathil nizhalaai nirkiraar arivaai
Singangal pasiyaal vaadinathai naan kanden
Deva makkal pasiyodu kaanappadavillai
Ulagamum pisaasum udalum ondraai ethirthaalum
Jeyitha Yesu un mannavaraaga irukkiraar
Deva Pitha un pithaavum Yesu un nanbarum aavaar
Parisutha Aavi unnai thetrum aaviyumaavaar
என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய்
Enno pala ninaivaalum nee unnai alaikkazhippaai
மன்னர்கள் மன்னவன் இயேசு உன் மன்னவராயிருக்கிறார்
Mannargal mannavan Yesu un mannavaraay irukkiraar
அன்னை இடத்திலிருந்து உன்னை அமைத்த தந்தை அல்லவோ
Annai idathilirundhu unnai amaitha thanthai allavo
உணவும் உடையும் ஜீவனும் அளிப்பவர் அவரல்லவோ
Unavum udaiyum jeevanum alippavar avar allavo
மாதா தன் சேயை ஒருவேளை மறந்தாலும் கூட
Maatha than seyai oru velai maranthaalum kooda
நான் உன்னை ஒருபோதும் மறவேன் என்று சொன்னார்
Naan unnai orupothum maraven endru sonnaar
இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவார் என நினைக்காதே
Isravelai kaakkum Devan uranguvaar ena ninaikkaathe
அவர் உன் வலப்பக்கத்தில் நிழலாய் நிற்கிறார் அறிவாய்
Avar un valappakkathil nizhalaai nirkiraar arivaai
சிங்கங்கள் பசியால் வாடினதை நான் கண்டேன்
Singangal pasiyaal vaadinathai naan kanden
தேவ மக்கள் பசியோடு காணப்படவில்லை
Deva makkal pasiyodu kaanappadavillai
உலகமும் பிசாசும் உடலும் ஒன்றாய் எதிர்த்தாலும்
Ulagamum pisaasum udalum ondraai ethirthaalum
ஜெயித்த இயேசு உன் மன்னவராக இருக்கிறார்
Jeyitha Yesu un mannavaraaga irukkiraar
தேவ பிதா உன் பிதாவும் இயேசு உன் நண்பரும் ஆவார்
Deva Pitha un pithaavum Yesu un nanbarum aavaar
பரிசுத்த ஆவி உன்னை தேற்றும் ஆவியுமாவார்
Parisutha Aavi unnai thetrum aaviyumaavaar
என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய்
With many thoughts, you keep troubling yourself
மன்னர்கள் மன்னவன் இயேசு உன் மன்னவராயிருக்கிறார்
Jesus, the King of kings, is your King
அன்னை இடத்திலிருந்து உன்னை அமைத்த தந்தை அல்லவோ
Is He not the Father who formed you from the womb
உணவும் உடையும் ஜீவனும் அளிப்பவர் அவரல்லவோ
Is He not the One who gives food, clothing, and life
மாதா தன் சேயை ஒருவேளை மறந்தாலும் கூட
Even if a mother forgets her child
நான் உன்னை ஒருபோதும் மறவேன் என்று சொன்னார்
He said, “I will never forget you”
இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவார் என நினைக்காதே
Do not think the God of Israel will sleep
அவர் உன் வலப்பக்கத்தில் நிழலாய் நிற்கிறார் அறிவாய்
Know that He stands as your shade on your right side
சிங்கங்கள் பசியால் வாடினதை நான் கண்டேன்
I have seen lions suffer in hunger
தேவ மக்கள் பசியோடு காணப்படவில்லை
But God’s people were not found hungry
உலகமும் பிசாசும் உடலும் ஒன்றாய் எதிர்த்தாலும்
Even if the world, flesh, and evil rise against you
ஜெயித்த இயேசு உன் மன்னவராக இருக்கிறார்
Jesus who conquered is your King
தேவ பிதா உன் பிதாவும் இயேசு உன் நண்பரும் ஆவார்
God the Father is your Father and Jesus your friend
பரிசுத்த ஆவி உன்னை தேற்றும் ஆவியுமாவார்
The Holy Spirit is the One who comforts you
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List