ENTHAN JEEVA NATKALALLAM Lyrics Song Chords PPT -எந்தன் ஜீவ நாட்களெல்லாம்

எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
அப்பா உம் சமுகத்திலே
வாழ்வதை நாடுகிறேன்

அப்பா உம் பாதத்திலே
எப்போதும் அமர்ந்திருப்பேன்
உம்மோடு இணைந்திருப்பேன்
மேகமே ஆராதனை
அக்கினியே ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை

உம்மையன்றி வேறெதையும்
நேசிப்பதில்லையே ஐயா
பலிபீடம் கட்டுகிறேன்
ஈசாக்கை வைத்துவிட்டேன்
நேசரே ஆராதனை
இயேசுவே ஆராதனை

நீங்காத நல்ல பங்கு
தேவை எனக்கு நீரே
அதையே நாடுகிறேன்
நீர் மட்டும் ய்னக்கு போதும்
ஆன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனை

enthan jeeva natkalallam songs, aaruthal geethangal, enthan jeeva songs lyrics ,எந்தன் ஜீவ நாட்களெல்லாம், enthan jeeva natkalallam songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

ENTHAN JEEVA NATKALALLAM Lyrics Song Chords PPT -எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Lyrics in English

Endhan Jeeva Natkalelam
Appa Um Samugathilay
Vazhvathai Nadukiren

1. Appa Um Pathail
Epothum Amarthirupen
Ummodu Enaithirupen
Ummaiye Ninaithirupen
Megame Arathanai
Akkiniye Arathanai
Arathanai! Thuthi Arathanai

2. Umaiyantri Verathyum
Nesipathilai Iyya
Palipidam Katukiren
Esakai (Ennaiye) Vaithuviten
Nesarea Arathanai
Yesuve Arathanai
Arathanai! Thuthi Arathanai

3. Ningatha Nalla Pangu
Thevai Enaku Neerae
Athaiye Nadukiren
Neermatum Enaku Pothum
Anbarea Arathanai
Aruyiah Arathanai
Arathani Thuthi Arathanai

ENTHAN JEEVA NATKALALLAM Lyrics Song Chords PPT -எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Lyrics in English (Tanglish)

எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
அப்பா உம் சமுகத்திலே
வாழ்வதை நாடுகிறேன்
Endhan jeeva naatkalellam
Appa um samugaththile
Vaazhvadhai naadugiren

அப்பா உம் பாதத்திலே
எப்போதும் அமர்ந்திருப்பேன்
உம்மோடு இணைந்திருப்பேன்
Appa um paathaththile
Eppodhum amarndhiruppen
Ummodu inaindhiruppen

மேகமே ஆராதனை
அக்கினியே ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை
Megame aaradhanai
Akkiniye aaradhanai
Aaradhanai thudhi aaradhanai

உம்மையன்றி வேறெதையும்
நேசிப்பதில்லையே ஐயா
பலிபீடம் கட்டுகிறேன்
Ummayandri vera edhayum
Naesippadhillaiyae aiyyaa
Balibedam kattugiren

ஈசாக்கை வைத்துவிட்டேன்
நேசரே ஆராதனை
இயேசுவே ஆராதனை
Eesakkai vaiththuvitten
Naesare aaradhanai
Yesuvee aaradhanai

நீங்காத நல்ல பங்கு
தேவை எனக்கு நீரே
அதையே நாடுகிறேன்
Neengaadha nalla pangu
Thevai enakku neerae
Adhaiye naadugiren

நீர் மட்டும் ய்னக்கு போதும்
ஆன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனை
Neer mattum ynakku podhum
Aanbare aaradhanai aaruyire aaradhanai

ENTHAN JEEVA NATKALALLAM Lyrics Song Chords PPT -எந்தன் ஜீவ நாட்களெல்லாம் Lyrics in English (Song Meaning)

எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
அப்பா உம் சமுகத்திலே
வாழ்வதை நாடுகிறேன்
All the days of my life,
I long to live in Your presence, Father.

அப்பா உம் பாதத்திலே
எப்போதும் அமர்ந்திருப்பேன்
உம்மோடு இணைந்திருப்பேன்
At Your feet, Father,
I will always remain seated,
and stay united with You.

மேகமே ஆராதனை
அக்கினியே ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை
Clouds of worship,
Fire of worship,
Worship, praise, and adoration.

உம்மையன்றி வேறெதையும்
நேசிப்பதில்லையே ஐயா
பலிபீடம் கட்டுகிறேன்
Apart from You, I love nothing else, Lord,
I build the altar.

ஈசாக்கை வைத்துவிட்டேன்
நேசரே ஆராதனை
இயேசுவே ஆராதனை
I have placed Isaac,
Jesus, I worship You,
I adore You, Jesus.

நீங்காத நல்ல பங்கு
தேவை எனக்கு நீரே
அதையே நாடுகிறேன்
Your unfailing goodness,
is what I need, Father,
that is what I seek.

நீர் மட்டும் ய்னக்கு போதும்
ஆன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனை
You alone are enough for me,
Beloved, worship, O my soul, worship.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create