ENTHAN PARAMA GURU SONG LYRICS CHORDS PPT -என்தன் பரம குரு செய்த உபகாரத்தை

என்தன் பரம குரு செய்த உபகாரத்தை
ஏத்தித் துதிப்பேன் நானே.

தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச்
சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான

வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத
மகிமைப்ர தாபம் மிகுத் தோன்,-அதி
ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த
யாவும் நெறியில் பகுத்தோன்,

மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின்
விளங்கும் அனந்த சுகத்தோன்,-அக்கி
யானத் திருள் அகலத் தான் இப்புவியில் உற்ற
அந்த முடி வில்லாத சுந்தர கிறிஸ்துநாத

மிக்கப் பராபரனோ டொக்க ஒன்றித்திருந்த
முக்கியம் அனைத்தும் விடுத்து,-ஏவை
மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில்
மனுடாவதாரம் எடுத்து,

பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டரும்
பாடு பட்டுயிர் கொடுத்து,-நரர்
அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து,
அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து

பாவத் திகில் அறுத்துச், சாபத்தையும் தொலைத்து,
பகைஞன் வினையை நீக்கிக்-கொடும்
ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த
அடிமைகளைக் கை தூக்கி,

தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத்
திருவுள மாய் உண்டாக்கி,-நித்தம்
மாபத்தி ரமாய்ப் பிரதாபித் தனுக்ர கித்து,
வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, என்தன் பரம குரு செய்த உபகாரத்தை, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, enthan parama guru songs, enthan parama guru songs lyrics

Sign in to access this feature Sign Up

ENTHAN PARAMA GURU SONG LYRICS CHORDS PPT -என்தன் பரம குரு செய்த உபகாரத்தை Lyrics in English

Endhan param guru seydha upakaaraththai
Eththith thudippen naane.

Thandhaip paranidaththaanandha thoni vilangach
Saththamaaga nindra niththiya vasthuvaan

Vaanath thamalar senai girakiththu mudiyadaadha
Magimaipra thaapam mikkut thon,-adhi
Gnanaththudan ulagum, paramum, adhil niraindha
Yaavum neriyil paguththon,

Menmai porula thaagath theva magaththuvaththin
Vilangum anantha sukaththon,-akki
Yaanath thirul akalath thaan ippuviyil utru
Andha mudi villadha sundhara Khristunadha

Mikkap paraabaranod tokku ondritthirundha
Mukkiyam anaiththum viduththu,-aevai
Makkal thuyar akalath thukka ulagamadhil
Manudaavadhaaram eduthu,

Pakshamaaga adimaik kolam kondarum
Paadu pattuyir koduthu,-narar
Akkiramam anaiththum nikkiragam purindhu,
Andhakaaram arvantha Yesu Khristu

Paavath thigil aruththuch, saapaththaiyum tholaiththu,
Pagaijn vinaiyai neikkik-kodum
Aabaththilum, adarntha kobaththilum vizhuntha
Adimaigalai kai thookki,

Devatthiraviyam endra jeeva pojanaththai
Thiruvulaa maai undaakki,-niththam
Maapathi ramaai prathapith thanukra kiththu,
Vaiththuk kaaththa ore niththiya thirithvamaan

ENTHAN PARAMA GURU SONG LYRICS CHORDS PPT -என்தன் பரம குரு செய்த உபகாரத்தை Lyrics in English (Tanglish)

என்தன் பரம குரு செய்த உபகாரத்தை
ஏத்தித் துதிப்பேன் நானே.
Endhan parama guru seitha upakaaraththai
Aeththi thudhippen naane.

தந்தைப் பரனிடத்தான் அந்தத் தொனி விளங்கச்
சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான
Thandhai paranidaththaan andha thoni vilangach
Saththamaaga nindra niththiya vasthuvaana

வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத
மகிமை பிரதாபம் மிகுத்தோன் - அதி
Vaanath thamalar senai girahiththu mudiyadha
Magimai pradhaabam miguththon - adhi

ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த
யாவும் நெறியில் பகுத்தோன்,
Gnaanaththudan ulagum, paramum, athil niraintha
Yaavum neriyil paguththon,

மேன்மை பொருளதாகத் தேவ மகத்துவத்தின்
விளங்கும் அனந்த சுகத்தோன் - அக்கி
Menmai poruladhaagath Deva magaththuvaththin
Vilangum anantha sugaththon - akki

யானத் திருள் அகலத் தான் இப்புவியில் உற்ற
அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாத
Yaanath thirul agalath thaan ippuviyil uttra
Andha mudivillaadha Sundhara Kiristhunaadha

மிக்கப் பராபரனோடு ஒக்க ஒன்றித்திருந்த
முக்கியம் அனைத்தும் விடுத்து - ஏவை
Mikkap paraaparanodu okka ondriththirundha
Mukkiyam anaiththum viduththu - evai

மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில்
மனுடாவதாரம் எடுத்து,
Makkal thuyar agalath thukka ulagamadil
Manuda avathaaram eduththu,

பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டருள்
பாடு பட்டுயிர் கொடுத்து - நரர்
Pakshamaaga adimaik kolam kondarul
Paadu pattuyir koduththu - narar

அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து,
அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து
Akkiramam anaiththum nikkiragam purindhu,
Andhakaaram ara vandha Yesu Kiristhu

பாவத் திகில் அறுத்துச், சாபத்தையும் தொலைத்து,
பகைஞன் வினையை நீக்கிக் - கொடும்
Paavath thigil aruththuch, saabaththaiyum tholaiththu,
Pagainjan vinaiyai neekkik - kodum

ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த
அடிமைகளைக் கை தூக்கி,
Aabaththilum, adarntha kobaththilum vizhundha
Adimaigalaik kai thookki,

தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத்
திருவுளமாய் உண்டாக்கி - நித்தம்
Devath thiraviyam endra jeeva bojanaththai
Thiruvulamaai undaakki - niththam

மாபத்திரமாய்ப் பிரதாபித் தனுக்ரகித்து,
வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான
Maapaththiramaai pradhaabith thanugrahiththu,
Vaiththu kaaththa ore niththiya Thiriththuvamaana

ENTHAN PARAMA GURU SONG LYRICS CHORDS PPT -என்தன் பரம குரு செய்த உபகாரத்தை Lyrics in English (Song Meaning)

என்தன் பரம குரு செய்த உபகாரத்தை
ஏத்தித் துதிப்பேன் நானே.
I will exalt and praise
The goodness my Supreme Teacher has done for me.

தந்தைப் பரனிடத்தான் அந்தத் தொனி விளங்கச்
சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான
The Eternal One who stood proclaiming
The glorious voice of the Father in fullness.

வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத
மகிமை பிரதாபம் மிகுத்தோன் - அதி
The One whose majestic glory
Cannot be comprehended by the heavenly angelic hosts.

ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த
யாவும் நெறியில் பகுத்தோன்,
With supreme wisdom He ordered
The world, the heavens, and all that fills them.

மேன்மை பொருளதாகத் தேவ மகத்துவத்தின்
விளங்கும் அனந்த சுகத்தோன் - அக்கி
The very essence of divine greatness,
Radiating infinite blessedness.

யானத் திருள் அகலத் தான் இப்புவியில் உற்ற
அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாத
To dispel the darkness of ignorance He came to this earth—
That endless, beautiful Lord Christ.

மிக்கப் பராபரனோடு ஒக்க ஒன்றித்திருந்த
முக்கியம் அனைத்தும் விடுத்து - ஏவை
Though one with the Most High,
He laid aside His supreme glory.

மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில்
மனுடாவதாரம் எடுத்து,
To remove human sorrow in this suffering world,
He took on human form.

பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டருள்
பாடு பட்டுயிர் கொடுத்து - நரர்
Taking the form of a servant,
He suffered and gave His life for humanity.

அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து,
அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து
He subdued all iniquity
And came to banish the darkness—Jesus Christ.

பாவத் திகில் அறுத்துச், சாபத்தையும் தொலைத்து,
பகைஞன் வினையை நீக்கிக் - கொடும்
He cut off the terror of sin, removed the curse,
And destroyed the work of the enemy.

ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த
அடிமைகளைக் கை தூக்கி,
Those who had fallen into danger and deep wrath,
He lifted up with His hand.

தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத்
திருவுளமாய் உண்டாக்கி - நித்தம்
He prepared as divine treasure
The Bread of Life according to His holy will.

மாபத்திரமாய்ப் பிரதாபித் தனுக்ரகித்து,
வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான
In great majesty and abundant grace,
The One Eternal Triune God who preserves and sustains.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create