Eppadi Naan Paaduven Enna Lyrics Song Chords PPT - எப்படி நான் பாடுவேன்

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்

Eppadi Naan Paaduven Enna ,Eppadi Naan Paaduven Enna lyrics songs,Eppadi Naan Paaduven Enna song lyrics,Eppadi Naan Paaduven Enna Lyrics Song Chords PPT - எப்படி நான் பாடுவேன் , Jebathotta Jeyageethangal Vol 7, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Eppadi Naan Paaduven Enna Lyrics Song Chords PPT - எப்படி நான் பாடுவேன் Lyrics in English

eppadi naan paaduven
enna solli naan
thuthippen - ummai
iraththam sinthi meettavare
irakkam nirainthavare
irakkam nirainthavare

abishegiththu anaippavare
aaruthal nayagane
aaruthal nayagane

unthan paatham amarnthirundhu
ooyamal muththam seykiren
ooyamal muththam seykiren

ennai vittu edupadaatha
nalla pangu neer thanaiya
nalla pangu neer thanaiya

varugaiyil eduththuk kolveer
koodave vaiththuk kolveer
koodave vaiththuk kolveer

uzhaiyana setrinindru
thookki eduththavare
thookki eduththavare

unthan naamam uyarththiduven
um viruppam seyththiduven
um viruppam seyththiduven

Eppadi Naan Paaduven Enna Lyrics Song Chords PPT - எப்படி நான் பாடுவேன் Lyrics in English (Tanglish)

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை
Eppadi naan paaduven
Enna solli naan thudippen – ummai

இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
Iratham sindhi meettavarē
Irakkam niraindhavarē

அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
Abishegiththu anaippavarē
Aarudhal naayaganē

உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Undhan paadham amarnthirundhu
Oyaamal muththam seykiren

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா
Ennai vittu edupadaadha
Nalla pangu neerthaanaiya

வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
Varugaiyil eduththuk kolveer
Koodave vaiththuk kolveer

உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
Ulaiyana saetrinindru
Thookki eduththavarē

உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்
Undhan naamam uyarththiduven
Um viruppam seithiduven

Eppadi Naan Paaduven Enna Lyrics Song Chords PPT - எப்படி நான் பாடுவேன் Lyrics in English (Song Meaning)

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை
How can I sing?
What words can I use to praise You?

இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
The One who redeemed me by shedding His blood,
The One full of compassion.

அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
The One who anoints and embraces me,
The Prince of Comfort.

உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
I sit at Your feet,
And ceaselessly kiss them in adoration.

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா
You are the good portion
That will never be taken away from me.

வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
When You return, You will take me,
And keep me with You forever.

உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
The One who lifted me up
From the miry clay of sin.

உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்
I will exalt Your name,
And I will do Your will.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create