Ezhuputhalai Kaanum Varai Lyrics Song Chords PPT - எழுப்புதலைக் காணும் வரை

எழுப்புதலைக் காணும் வரை
ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
எந்நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்பேன் (2)

ஜெபமே என் ஜீவனே
ஜெபமே என் சுவாசமே (2)
இரவும் பகலும் ஜெபித்திடுவேன்
இயேசையா உம் பாதம் அமர்ந்திருப்பேன் (2)

1. அபிஷேக மழை பொழியட்டும்
பெருமழையாய் பொழியட்டும் (2)
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
அபிஷேக மழை பொழியட்டும்(2)

2. ஜீவனைத் தாருமையா
உலர்ந்த எலும்புகளில் (2)
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
ஜீவனைத் தாருமையா (2)

3. என் தேசம் (இந்தியா) உம்மைக் காணட்டும்
இயேசுவே உம்மைக் காணட்டும்(2)
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
என் தேசம் (இந்தியா) உம்மை காணட்டும் (2)

Ezhuputhalai Kaanum Varai lyrics songs, Ezhuputhalai Kaanum Varai song lyrics, Ezhuputhalai Kaanum Varai Lyrics Song Chords PPT -எழுப்புதலைக் காணும் வரை

Sign in to access this feature Sign Up

Ezhuputhalai Kaanum Varai Lyrics Song Chords PPT - எழுப்புதலைக் காணும் வரை Lyrics in English

Ezhupudhalai kaanum varai jebithu konde iruppen
Ennaalum jebithu konde iruppen (2)

Jebame en jeevane
Jebame en suvaasame (2)

Iravum pagalum jebithiduven
Yesaiya um paatham amarnthiruppen(2)

Abisheka mazhai pozhiyattum
Perumazhaiyaai pozhiyattum (2)

Jebikkindren jebikkindren
Abisheka mazhai pozhiyattum (2)

Jeevanai thaarumaiyaa
Ularndha elumbugalil (2)

Jebikkindren jebikkindren
Jeevanai thaarumaiyaa (2)

En desam India ummai kaanattum
Yesuve ummai kaanattum (2)

Jebikkindren jebikkindren
En desam ummai kaanattum (2)

Ezhuputhalai Kaanum Varai Lyrics Song Chords PPT - எழுப்புதலைக் காணும் வரை Lyrics in English (Tanglish)

எழுப்புதலைக் காணும் வரை ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
எந்நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
Ezhupudhalai kaanum varai jebithu konde iruppen
Ennaalum jebithu konde iruppen

ஜெபமே என் ஜீவனே ஜெபமே என் சுவாசமே
இரவும் பகலும் ஜெபித்திடுவேன்
Jebame en jeevane jebame en suvaasame
Iravum pagalum jebithiduven

இயேசையா உம் பாதம் அமர்ந்திருப்பேன்
எந்நாளும் உம்மோடு நான் இருப்பேன்
Yesaiya um paatham amarnthiruppen
Ennaalum ummodu naan iruppen

அபிஷேக மழை பொழியட்டும் பெருமழையாய் பொழியட்டும்
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
Abisheka mazhai pozhiyattum perumazhaiyaai pozhiyattum
Jebikkindren jebikkindren

அபிஷேக மழை பொழியட்டும்
எங்கள் மேல் பொழியட்டும்
Abisheka mazhai pozhiyattum
Engal mel pozhiyattum

ஜீவனைத் தாருமையா உலர்ந்த எலும்புகளில்
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
Jeevanai thaarumaiyaa ularndha elumbugalil
Jebikkindren jebikkindren

ஜீவனைத் தாருமையா
உயிர்த்தெழச் செய்கையா
Jeevanai thaarumaiyaa
Uyirthhezha seygaiyaa

என் தேசம் இந்தியா உம்மைக் காணட்டும்
இயேசுவே உம்மைக் காணட்டும்
En desam India ummai kaanattum
Yesuve ummai kaanattum

ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
என் தேசம் உம்மைக் காணட்டும்
Jebikkindren jebikkindren
En desam ummai kaanattum

Ezhuputhalai Kaanum Varai Lyrics Song Chords PPT - எழுப்புதலைக் காணும் வரை Lyrics in English (Song Meaning)

எழுப்புதலைக் காணும் வரை ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
எந்நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
Until I see revival, I will keep on praying
Forever and always, I will keep on praying

ஜெபமே என் ஜீவனே ஜெபமே என் சுவாசமே
இரவும் பகலும் ஜெபித்திடுவேன்
Prayer is my life, prayer is my breath
Day and night I will pray

இயேசையா உம் பாதம் அமர்ந்திருப்பேன்
எந்நாளும் உம்மோடு நான் இருப்பேன்
Jesus, I will sit at Your feet
Forever I will remain with You

அபிஷேக மழை பொழியட்டும் பெருமழையாய் பொழியட்டும்
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
Let the anointing rain fall, let it pour heavily
I keep praying, I keep praying

அபிஷேக மழை பொழியட்டும்
எங்கள் மேல் பொழியட்டும்
Let the anointing rain fall
Let it fall upon us

ஜீவனைத் தாருமையா உலர்ந்த எலும்புகளில்
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
Give life, Lord, into dry bones
I keep praying, I keep praying

ஜீவனைத் தாருமையா
உயிர்த்தெழச் செய்கையா
Give life, O Lord
Bring revival and life

என் தேசம் இந்தியா உம்மைக் காணட்டும்
இயேசுவே உம்மைக் காணட்டும்
My nation India shall see You
Jesus, let them see You

ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
என் தேசம் உம்மைக் காணட்டும்
I keep praying, I keep praying
Let my nation see You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create