Gnanathin Aaviyae Lyrics Song Chords PPT - ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)

பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)

1. பின்தங்கும் பாடங்களில் வென்றிட
தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட
யோசேப்பின் பரிசுத்தம் தாருமே
தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே

2. கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே
ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே
தானியேலைப் போல என்னை மாற்றியே
ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே

3. கல்விமானின் நாவுகளைத் தாருமே
பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே
இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன்
சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்

Gnanathin Aaviyae lyrics songs, Gnanathin Aaviyae song lyrics, Gnanathin Aaviyae Lyrics Song Chords PPT - ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே, Rev. Alwin Thomas

Sign in to access this feature Sign Up

Gnanathin Aaviyae Lyrics Song Chords PPT - ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே Lyrics in English

Gnananthin aaviye gnananthin aaviye
Parisutha aaviyal ullamai nirappume

Pethaigalai gnaniyaakkum karththavae
Eliyonai gnananththaalai nirappume
Pethaigalai gnaniyaakkum karththavae
Pillaiygalai gnananththaalai nirappume

Gnananthin aaviye gnananthin aaviye
Parisutha aaviyal ullamai nirappume

Pindhangum paadangalil vendrida
Theruvugalil nooru satham vaaiththida
Yoseppin parisuththam thaarume
Desaththirkae aasirvaadamaakkume

Karththarukku bayandhu naan nadappadhe
Gnananthin aarambamaayirukkudhe
Thaaniyelai pola ennai maatrriye
Raajagkal munbaaga uyarththume

Kalvimanin naavugalai thaarume
Paththumadangu gnananththaalai nirappume
Yesuvai pol Vedaththil naan valaruven
Sariththiraththil peyar petru ezhumpuven

Gnanathin Aaviyae Lyrics Song Chords PPT - ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே Lyrics in English (Tanglish)

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே
Gnanaththin aaviye gnanaththin aaviye
Parisutha aaviyal ullaththai nirappume

பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே
Pethaigala gnaniyakum karththave
Eliyona gnanaththale nirappume
Pethaigala gnaniyakum karththave
Pillaiyigala gnanaththale nirappume

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே
Gnanaththin aaviye gnanaththin aaviye
Parisutha aaviyal ullaththai nirappume

பின்தங்கும் பாடங்களில் வென்றிட
தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட
யோசேப்பின் பரிசுத்தம் தாருமே
தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே
Pinthangum paadangalil venrida
Thervugalil nooru satham vaaythida
Yoseppin parisuththam thaarume
Desaththirkke aaseervaadhamaakkume

கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே
ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே
தானியேலைப் போல என்னை மாற்றியே
ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே
Karththarukku bayandhu naan nadappadhe
Gnanaththin aarambhamaayirukkudhe
Thaaniyelai pol ennai maatriye
Raajaggal munpaaga uyarththume

கல்விமானின் நாவுகளைத் தாருமே
பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே
இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன்
சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்
Kalvimaanin naavugalai thaarume
Paththumadangu gnanaththale nirappume
Yesuvai pol vedaththil naan valaruven
Sariththiraththil peyar petru ezhumuven

Gnanathin Aaviyae Lyrics Song Chords PPT - ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே Lyrics in English (Song Meaning)

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே
Spirit of wisdom, Spirit of wisdom
Fill our hearts with Your holy presence

பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே
Lord who makes the nations wise
Fill the simple with Your wisdom
Lord who makes the nations wise
Fill the children with Your wisdom

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே
Spirit of wisdom, Spirit of wisdom
Fill our hearts with Your holy presence

பின்தங்கும் பாடங்களில் வென்றிட
தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட
யோசேப்பின் பரிசுத்தம் தாருமே
தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே
Let those who lag behind triumph in the songs
Grant full success in every exam
Joseph’s holiness will bless
And make it a blessing for the nation

கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே
ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே
தானியேலைப் போல என்னை மாற்றியே
ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே
I will walk fearing the Lord
This is the beginning of wisdom
Transform me like a branch of the vine
And raise me before the kings

கல்விமானின் நாவுகளைத் தாருமே
பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே
இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன்
சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்
Grant the tongue of the learned
And fill tenfold with wisdom
I will grow in the Word like Jesus
And rise with a name in history

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create