இதுவும் கடந்து போகும்
உன் கண்ணீர் களிப்பாய் மாறும்
இயேசு உனக்கு போதும்
உன் வாஞ்சைகள் எல்லாம் தீரும்
1. உன் இருளில் வெளிச்சம் உதிக்கும்
ஆறுதல் இயேசுவின் சமூகம்
இம்மானுவேல் உனக்குள்ளே
என்றென்றும் வாழ்ந்து இருக்க
2. உன் கால் மிதிக்கும் தேசம்
கர்த்தர் உனக்கு தருவார்
அபிஷேகம் உனக்கு உள்ளே
ஆராக பாய்ந்து ஓடும்
3.யோர்தான் உனக்கு முன்னே
இரண்டாய் பிளந்து விலகும்
சுவிசேஷம் உலகம் எங்கும்
உன் மூலம் பரவி பெருகும்
Idhuvum kadandhu pogum lyrics songs, Idhuvum kadandhu pogum song lyrics,Idhuvum kadandhu pogum Lyrics Song Chords PPT -இதுவும் கடந்து போகும் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Sign in to access this feature Sign Up
Idhuvum Kadandhu Pogum
Un Kanneer Kalippaai Maarum
Yesu Unakku Podhum
Un Vaanchaigal Ellaam Theerum
Un Irulil Velichcham Udhikkum
Aarudhal Yesuvin Samoogam
Immanuvel Unakkullae
Endrendrum Vaazhnthu Irukka
Un Kaal Mithikkum Desam
Karththar Unakku Tharuvar
Abishegam Unakku Ullae
Aaraaga Paayndhu Oodum
Yordhaan Unakku Munnae
Irandhaai Pilandhu Vilagum
Suvisesham Ulagam Engum
Un Moolam Paravi Perugum
இதுவும் கடந்து போகும்
உன் கண்ணீர் களிப்பாய் மாறும்
Idhuvum Kadandhu Pogum
Un Kanneer Kalippaai Maarum
இயேசு உனக்கு போதும்
உன் வாஞ்சைகள் எல்லாம் தீரும்
Yesu Unakku Podhum
Un Vaanchaigal Ellaam Theerum
உன் இருளில் வெளிச்சம் உதிக்கும்
ஆறுதல் இயேசுவின் சமூகம்
Un Irulil Velicham Udhikkum
Aaruthal Yesuvin Samoogam
இம்மானுவேல் உனக்குள்ளே
என்றென்றும் வாழ்ந்து இருக்க
Immanuvel Unakkulle
Endrendrum Vaazhnthu Irukka
உன் கால் மிதிக்கும் தேசம்
கர்த்தர் உனக்கு தருவார்
Un Kaal Mithikkum Desam
Karthar Unakku Tharuvar
அபிஷேகம் உனக்கு உள்ளே
ஆராக பாய்ந்து ஓடும்
Abishegam Unakku Ulle
Aaraaga Paayndhu Odum
யோர்தான் உனக்கு முன்னே
இரண்டாய் பிளந்து விலகும்
Yordhaan Unakku Munne
Irandaai Pilandhu Vilagum
சுவிசேஷம் உலகம் எங்கும்
உன் மூலம் பரவி பெருகும்
Suvisesham Ulagam Engum
Un Moolam Paravi Perugum
இதுவும் கடந்து போகும்
உன் கண்ணீர் களிப்பாய் மாறும்
This Too Shall Pass
Your Tears Will Turn Into Joy
இயேசு உனக்கு போதும்
உன் வாஞ்சைகள் எல்லாம் தீரும்
Jesus Is Enough For You
All Your Desires Will Be Fulfilled
உன் இருளில் வெளிச்சம் உதிக்கும்
ஆறுதல் இயேசுவின் சமூகம்
Light Will Rise In Your Darkness
The Fellowship Of Jesus Brings Comfort
இம்மானுவேல் உனக்குள்ளே
என்றென்றும் வாழ்ந்து இருக்க
Immanuel Is Within You
He Lives Forever In You
உன் கால் மிதிக்கும் தேசம்
கர்த்தர் உனக்கு தருவார்
The Land You Tread Upon
The Lord Will Give You
அபிஷேகம் உனக்கு உள்ளே
ஆராக பாய்ந்து ஓடும்
The Anointing Is Within You
It Will Flow Like A River
யோர்தான் உனக்கு முன்னே
இரண்டாய் பிளந்து விலகும்
Jordan Before You
Will Split Into Two And Move Aside
சுவிசேஷம் உலகம் எங்கும்
உன் மூலம் பரவி பெருகும்
The Gospel Throughout The World
Will Spread And Multiply Through You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List