Ilaipaarudhal Ellaiyengilum Lyrics Song Chords PPT -இளைப்பாறுதல் எல்லையெங்கிலும்

ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்(2)

நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல் நிறைவேற்றும் தேவன் நீர்(2)

இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)

1. யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்...
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் (2)

எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
வழக்காடுவோர்
இனி எவருமில்லை (2)

2. செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும் கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் (2)

தகுதியே இல்லை என சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் (2)

3. சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும்
சிறைச்சாலை திறக்கும்
சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் (2)

விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும் (2)

Ilaipaarudhal Ellaiyengilum lyrics songs,Ilaipaarudhal Ellaiyengilum song lyrics,Ilaipaarudhal Ellaiyengilum Lyrics Song Chords PPT -இளைப்பாறுதல் எல்லையெங்கிலும்,Ps. Benz

Sign in to access this feature Sign Up

Ilaipaarudhal Ellaiyengilum Lyrics Song Chords PPT -இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் Lyrics in English

Aanaiaittapadiyellaam seydhu mudippeer
Um vaakku thaththangal ellaam niraiveatrveer
Neer sonna nalvaarthai niraivearum...
Endrum thavaraamal niraivetrum Devan Neer

Ilaippaadhuthal ennai sutrilum
Ilaippaadhuthal en ellaiengilum
Ilaippaadhuthal en ellaiengilum

Yuththangalum oyum eettigalum muriyum
Irathangal akiniyaal suttuerikkappadum
Yesekku mudiyum... sithnaavum mudiyum
Regoboath enakkaaga thuvangappadum
Edhirppavar endrum enakku illai
Vazhakkaaduvor ini evarum illai

Sengadalgal thirakkum kanmalaigal pilakkum
Erikoggal enakkaaga thagarkkappadum
Kattugalum udaiyum... karpangalum uyirkum
Kanneergal kalippaaga maatrappadum
Thagudhiye illai ena solvor mun
Innum tharamaana uyarvugal enakkalippir

Soozhnilaigal maarum en thalaiyum nimirum
Pagai thorin kanmunne uyarvum varum
Siraichaalai thirakkum seer vaazhvu pirakkum
Naan seyvadhdellaam vaaikkappadum
Vidai kaana kelvikku bathilgal varum
Dinam thadaiyillaa nanmaigal thedi varum

Ilaipaarudhal Ellaiyengilum Lyrics Song Chords PPT -இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் Lyrics in English (Tanglish)

ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
Aanaiyittapadiyellam
Seithu mudippir

உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்
Um vaakuththaththangal
Ellaam niraivetrupir

நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்
என்றும் தவறாமல் நிறைவேற்றும் தேவன் நீர்
Neer sonna nalvaarthai niraiverum
Endrum thavaraamal niraiverum Devan neer

இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்
Ilaippaartuthal ennai sutrilum
Ilaippaartuthal en ellaiyengilum

யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
Yuththangalum oyum
Eettigalum muriyum

இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்…
Irathangal akkiniyal suttetrikkappadum
Esekkku mudiyum…

சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும்
Chidnaavum mudiyum
Recobot enakkaga thuvangappadum

எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
Ethirppavar endrum
Enakku illai

வழக்காடுவோர்
இனி எவருமில்லை
Vazhakkaaduvor
Ini evarumillai

செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
Sengadalgall thirakkum kanmalaihal pilakkum
Erikogkal enakkaga thakarkkapadum

கட்டுகளும் உடையும் கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும்
Kattugalum udaiyum karppangalum uyirkum
Kanneerhal kalippaaga maatruppadum

தகுதியே இல்லை என சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர்
Thakudiyellai illai en solvvor mun
Innum tharamana uyirvugal enakkalippir

சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
Soozhnihaigal maarum
En thalaiyum nimirum

பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும்
சிறைச்சாலை திறக்கும்
Pagaththorin kanmunne uyirvum varum
Siraichsalai thirakkum

சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும்
Seer vaazhvup pirakkum
Naan seyvathellam vaaykkappadum

விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
Vidai kaana kelvikku
Pathilgal varum

தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும்
Dhinam thadaiyillaa
Nanmaigal thedi varum

Ilaipaarudhal Ellaiyengilum Lyrics Song Chords PPT -இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் Lyrics in English (Song Meaning)

ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
Whatever You command
You accomplish it

உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்
All Your promises
You fulfill them

நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்
என்றும் தவறாமல் நிறைவேற்றும் தேவன் நீர்
The good words You spoke will be fulfilled
God always fulfills them without fail

இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்
Rest surrounds me
Rest surrounds all my limits

யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
Wars will cease
Famine will end

இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்…
Chariots will be burned by fire
It will end for Esa…

சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும்
Conflicts will end
Recobot starts for me

எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
Opponents will not exist
Not for me

வழக்காடுவோர்
இனி எவருமில்லை
Those who fought
No one remains

செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
Walls will break
Mountains will split

கட்டுகளும் உடையும் கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும்
Structures fall
Sorrows turn into joy

தகுதியே இல்லை என சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர்
Those who say “unworthy”
You will grant greater heights

சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
Circumstances change
My head rises

பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும்
சிறைச்சாலை திறக்கும்
Victory comes before enemies
Prison opens

சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும்
True life is born
All I do will succeed

விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
Answers come
To every question

தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும்
Goodness will seek
Every day without hindrance

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create