Illa Illa Ummai Pola Song Lyrics Chords PPT -இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உம்மைப் போல யாருமில்லப்பா
சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
உம்மை போல யாருமில்லைப்பா இயேசப்பா

உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்
உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்
நீங்க இல்லாம நானும் இல்லப்பா
இயேசப்பா இயேசப்பா இல்ல -5
நீங்க இல்லாம நானும் இல்லப்பா

என் பெலத்தினால் ஒன்னும் முடியல
என் சுயத்தினால் வாழ முடியால
உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா
உம்மை விட்டு வாழ முடியல
இல்ல -5
உம்மை விட்டு வாழ முடியல

இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா
பயமே இல்லாம வாழ செஞ்சீங்க
இல்ல – 5
இப்போ எனக்கு பயமே இல்லப்பா

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,worship songs lyrics, Ps Darwin Ebenezer songs lyrics, Album Ezhunthavar Vol2 songs lyrics, illa illa ummai pola songs, illa illa ummai pola songs lyrics

Sign in to access this feature Sign Up

Illa Illa Ummai Pola Song Lyrics Chords PPT -இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல Lyrics in English

Illa illa illa illa illa
Ummai pola yaarum illappa
Sarva vallavar avar endrum nallavar
Ummai pola yaarum illaippa Yesappa

Um kirubaiyaal naan endrum vaazhgiren
Um irakkathaal naan nilai nirkiren
Neenga illaama naanum illappa
Yesappa Yesappa illa illa illa illa illa
Neenga illaama naanum illappa

En belaththinaal onnum mudiyala
En suyaththinaal vaazha mudiyala
Ummai vittu vaazha mudiyala Yesappa
Ummai vittu vaazha mudiyala
Illa illa illa illa illa
Ummai vittu vaazha mudiyala

Irulil vaazhndhene bayaththodu irundhene
Sornthu ponene kalakkathaal soozhndhene
Bayame illaama vaazha senjeenga Yesappa
Bayame illaama vaazha senjeenga
Illa illa illa illa illa
Ippo enakku bayame illappa

Illa Illa Ummai Pola Song Lyrics Chords PPT -இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல Lyrics in English (Tanglish)

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உம்மைப் போல யாருமில்லப்பா
Illa illa illa illa illa
Ummai pola yaarum illappa

சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
உம்மை போல யாருமில்லைப்பா இயேசப்பா
Sarva vallavar avar endrum nallavar
Ummai pola yaarum illaippa Yesappa

உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்
உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்
Um kirubaiyaal naan endrum vaazhgiren
Um irakkathaal naan nilai nirkiren

நீங்க இல்லாம நானும் இல்லப்பா
இயேசப்பா இயேசப்பா இல்ல
Neenga illaama naanum illappa
Yesappa Yesappa illa

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
நீங்க இல்லாம நானும் இல்லப்பா
Illa illa illa illa illa
Neenga illaama naanum illappa

என் பெலத்தினால் ஒன்னும் முடியல
என் சுயத்தினால் வாழ முடியல
En belaththinaal onnum mudiyala
En suiyaththinaal vaazha mudiyala

உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா
உம்மை விட்டு வாழ முடியல
Ummai vittu vaazha mudiyala Yesappa
Ummai vittu vaazha mudiyala

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உம்மை விட்டு வாழ முடியல
Illa illa illa illa illa
Ummai vittu vaazha mudiyala

இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
Irulil vaazhndhene bayaththodu irundhene
Sornthu ponene kalakkathaal soozhndhene

பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா
பயமே இல்லாம வாழ செஞ்சீங்க
Bayame illaama vaazha senjeenga Yesappa
Bayame illaama vaazha senjeenga

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
இப்போ எனக்கு பயமே இல்லப்பா
Illa illa illa illa illa
Ippo enakku bayame illappa

Illa Illa Ummai Pola Song Lyrics Chords PPT -இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல Lyrics in English (Song Meaning)

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உம்மைப் போல யாருமில்லப்பா
No, no, no, no, no
There is no one like You

சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
உம்மை போல யாருமில்லைப்பா இயேசப்பா
You are the Almighty, forever good
There is no one like You, Jesus

உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்
உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்
By Your grace I live forever
By Your mercy I stand firm

நீங்க இல்லாம நானும் இல்லப்பா
இயேசப்பா இயேசப்பா இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
Without You I am nothing
Jesus, Jesus, no no no no no

நீங்க இல்லாம நானும் இல்லப்பா
என் பெலத்தினால் ஒன்னும் முடியல
Without You I am nothing
By my own strength I can do nothing

என் சுயத்தினால் வாழ முடியல
உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா
By myself I cannot live
I cannot live without You, Jesus

உம்மை விட்டு வாழ முடியல
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
I cannot live without You
No, no, no, no, no

உம்மை விட்டு வாழ முடியல
இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
I cannot live without You
I lived in darkness and fear

சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா
I was tired and surrounded by confusion
You made me live without fear, Jesus

பயமே இல்லாம வாழ செஞ்சீங்க
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
You made me live without fear
No, no, no, no, no

இப்போ எனக்கு பயமே இல்லப்பா
உம்மோடு நான் வாழ்கிறேன்
Now I have no fear
I live with You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create