Innamum Naam Yesu Paathathail Lyrics Song Chords PPT - இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே

தன்னுடைய காவலுன்மேல்
தப்பாம் வைத்துத்தற்காத்துக்
தன்னிருகரத்தால் உன்னைத்
தாங்கியே காத்துக்கொண்டு

தன்னிரு சிறகுகளின் கீழ்
உன்னை மறைத்துத்
இன்னமும் திருமன்னாவை

என்றும் உனக்களித்தே
இன்பமோடே உன்னைத் தாங்கி
எல்லாத் தீங்குக்குந் தற்காத்து

ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்
சீருடனே கர்த்தர் காப்பரே
பாவ சோதனைகள் உன்மேல்

படர்ந்து பிடித்திடாமல்
பாலித்தணைத்தே உன்னையே
பட்சமோடே பாதுகாத்து

ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
ஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய்
நீண்டிடும் ஆயுளளித்து

நிதமும் சுகத்தைத் தந்து
நீண்ட காலமாக உன்னை
நேசித்து பரிபாலித்து

Innamum Naam Yesu Paathathail lyrics songs, Innamum Naam Yesu Paathathail song lyrics, Innamum Naam Yesu Paathathail Lyrics Song Chords PPT -இன்னமும் நாம் யேசு பாதத்தில்

Sign in to access this feature Sign Up

Innamum Naam Yesu Paathathail Lyrics Song Chords PPT - இன்னமும் நாம் யேசு பாதத்தில் Lyrics in English

Innamum naam Yesu paadhathil sandhikkum varai
Endrum Karthar unnaik kaappare

Thannudaiya kaaval unmel thappaam vaiththu tharkaathu
Thanniru karathaal unnai thaangiye kaathukondu

Thanniru siragugalin keezh unnai maraiththu
Innamum thirumannavai endrum unakkaliththe

Inbamode unnai thaangi ellaath theengukkum tharkaathu
Jeeviyathin baaram unnaiye vathaithidaamal

Seerudane Karthar kaappare paava sodhanaigal unmel
Padarnthu pidiththidaamal paaliththu anaiththe unnaiye

Patchamode paadhukaathu Aandavanin anbin kodithaan unmel parandhu
Aada magizhndhu aanandham kolvaai

Neendidum aayul aliththu nithamum sugaththai thandhu
Neenda kaalamaaga unnai nesiththu paripaaliththu

Innamum Naam Yesu Paathathail Lyrics Song Chords PPT - இன்னமும் நாம் யேசு பாதத்தில் Lyrics in English (Tanglish)

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
Innamum naam Yesu paadhathil sandhikkum varai

என்றும் கர்த்தர் உன்னைக் காப்பாரே
Endrum Karthar unnaik kaappare

தன்னுடைய காவல் உன்மேல் தப்பாம் வைத்துத் தற்காத்து
Thannudaiya kaaval unmel thappaam vaiththu tharkaathu

தன்னிரு கரத்தால் உன்னைத் தாங்கியே காத்துக்கொண்டு
Thanniru karathaal unnai thaangiye kaathukondu

தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்
Thanniru siragugalin keezh unnai maraiththu

இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே
Innamum thirumannavai endrum unakkaliththe

இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்கும் தற்காத்து
Inbamode unnai thaangi ellaath theengukkum tharkaathu

ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்
Jeeviyathin baaram unnaiye vathaithidaamal

சீருடனே கர்த்தர் காப்பாரே
Seerudane Karthar kaappare

பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்
Paava sodhanaigal unmel padarnthu pidiththidaamal

பாலித்து அணைத்தே உன்னையே
பட்சமோடே பாதுகாத்து
Paaliththu anaiththe unnaiye
Patchamode paadhukaathu

ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
Aandavanin anbin kodithaan unmel parandhu

ஆட மகிழ்ந்து ஆனந்தம் கொள்வாய்
Aada magizhndhu aanandham kolvaai

நீண்டிடும் ஆயுள் அளித்து நிதமும் சுகத்தைத் தந்து
Neendidum aayul aliththu nithamum sugaththai thandhu

நீண்ட காலமாக உன்னை நேசித்து பரிபாலித்து
Neenda kaalamaaga unnai nesiththu paripaaliththu

Innamum Naam Yesu Paathathail Lyrics Song Chords PPT - இன்னமும் நாம் யேசு பாதத்தில் Lyrics in English (Song Meaning)

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
என்றும் கர்த்தர் உன்னைக் காப்பாரே
Until we meet at Jesus’ feet
The Lord will always protect you

தன்னுடைய காவல் உன்மேல் தப்பாம் வைத்துத் தற்காத்து
He will place His perfect guard over you and keep you safe

தன்னிரு கரத்தால் உன்னைத் தாங்கியே காத்துக்கொண்டு
With His two hands He will hold you and protect you

தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்
He will hide you under His wings

இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே
And continue to provide you heavenly manna

இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்கும் தற்காத்து
Joyfully He will sustain you and protect you from all harm

ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்
So that life’s burdens will not crush you

சீருடனே கர்த்தர் காப்பாரே
The Lord will preserve you in honor

பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்
He will keep sinful temptations from overtaking you

பாலித்து அணைத்தே உன்னையே
He will nurture and embrace you

பட்சமோடே பாதுகாத்து
And guard you with loving care

ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
The banner of the Lord’s love will fly over you

ஆட மகிழ்ந்து ஆனந்தம் கொள்வாய்
You will rejoice and be filled with joy

நீண்டிடும் ஆயுள் அளித்து நிதமும் சுகத்தைத் தந்து
He will grant you long life and daily well being

நீண்ட காலமாக உன்னை நேசித்து பரிபாலித்து
He will love and sustain you for many years

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create