Innum Odaikiren Lyrics Song Chords PPT - இன்னும் உடைகிறேன்

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன்

குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே

நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன்
மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே

உலகத்தின் பார்வையிலே நான்
அழுக்காக இருந்தேனய்யா
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேனய்யா
அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அணைத்துகொண்டீரே

Innum Odaikiren lyrics songs,Innum Odaikiren song lyrics, Innum Odaikiren Lyrics Song Chords PPT- இன்னும் உடைகிறேன்

Sign in to access this feature Sign Up

Innum Odaikiren Lyrics Song Chords PPT - இன்னும் உடைகிறேன் Lyrics in English

Innum Udaigiren Naan Innum Udaigiren
Unga Karaththil Irukkave Aasaipadugiren

Kuyavane Neer Ennai Thodanume
Um Karam Dhinam En Mel Padanume
Evargalaal Mithikkappatteno
Avargalaal Madhikkappattene

Neer Ennai Vanaiyumpodhu
Palamurai Kettupponen
Um Karam Pidiththa Pinbum
Vegudhooram Vittupponen
Man Endru Thookki Eriyaamal
Pon Endru Karaththil Vaiththeere

Ulagaththin Paarvaiyile Naan
Azhukkaaga Irundhen Ayya
Undhanin Paarvaiyil Mattum
Azhagaaga Therindhen Ayya
Azhukkendru Thookki Eriyaamal
Azhagendru Anaiththukkondeere

Innum Odaikiren Lyrics Song Chords PPT - இன்னும் உடைகிறேன் Lyrics in English (Tanglish)

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன்
Innum Udaigiren Naan Innum Udaigiren
Unga Karaththil Irukkave Aasaipadugiren

குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே
Kuyavane Neer Ennai Thodanume
Um Karam Dhinam En Mel Padanume

எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே
Evargalaal Mithikkappatteno
Avargalaal Madhikkappattene

நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
Neer Ennai Vanaiyumpodhu
Palamurai Kettupponen

உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன்
Um Karam Pidiththa Pinbum
Vegudhooram Vittupponen

மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே
Man Endru Thookki Eriyaamal
Pon Endru Karaththil Vaiththire

உலகத்தின் பார்வையிலே நான்
அழுக்காக இருந்தேனய்யா
Ulagaththin Paarvaiyile Naan
Azhukkaaga Irundhennayya

உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேனய்யா
Undhanin Paarvaiyil Mattum
Azhagaaga Therindhennayya

அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அனைத்துகொண்டீரே
Azhukkendru Thookki Eriyaamal
Azhagendru Anaiththukkondeere

Innum Odaikiren Lyrics Song Chords PPT - இன்னும் உடைகிறேன் Lyrics in English (Song Meaning)

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன்
I Am Still Being Broken, Still Being Molded
My Desire Is To Remain In Your Hands

குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே
O Potter, Please Touch Me
Let Your Hand Rest Upon Me Every Day

எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே
Those Who Once Trampled Me
Now Honor And Respect Me

நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
While You Were Molding Me
I Was Spoiled Many Times

உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன்
Even After Holding Your Hand
I Wandered Far Away

மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே
You Did Not Throw Me Away As Clay
You Held Me In Your Hand As Gold

உலகத்தின் பார்வையிலே நான்
அழுக்காக இருந்தேனய்யா
In The Eyes Of The World
I Was Considered Unclean

உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேனய்யா
But In Your Eyes Alone
I Was Beautiful

அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அணைத்துகொண்டீரே
You Did Not Reject Me As Unclean
You Embraced Me As Beautiful

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create