இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து
சபையைக் கட்டிடுவார் - 2
பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாதே - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை - 2
கரையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கற்தராம் இயேசுவின் மனவாட்டியான சபை - 2
பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவ சபை - 2
Intha kallin Mel lyrics songs, Inthak kallin Mel song lyrics, Intha kallin Mel Lyrics Song Chords PPT - இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து
Sign in to access this feature Sign Up
Indha Kallin Mael - Yesu Kiristhu
Sabaiyaik Kattiduvaar
Paadhaalaththin Vaasalgal Adhai Maerkollaadhae
Alleluyaa Alleluyaa
Ellaavatraiyum Ellaavatraalum
Nirappidum Dheva Sabai
Saththiyaththirku Thoonumaana Aadhaaramaana Sabai
Karaiyatradhum Thiraiyatradhum
Karpulladhaana Sabai
Karththaraam Yesuvin Manavaattiyaana Sabai
Pizhaiyatradhum Kuraivatradhum
Magimaiyaal Niraintha Sabai
Saaththaanin Kottaigalai Thagarththidum Dheva Sabai
இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து
சபையைக் கட்டிடுவார்
Indhak Kallin Mel - Yesuk Kiristhu
Sabayai Kattiduvaar
பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாதே
அல்லேலூயா அல்லேலூயா
Paadhaalaththin Vaasalgal Athai Maerkollaadhae
Hallelujah Hallelujah
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை
Ellaavatraiyum Ellaavatraalum
Nirappidum Dheva Sabai
Saththiyaththirku Thoonumaana Aadhaaramaana Sabai
கரையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கற்தராம் இயேசுவின் மனவாட்டியான சபை
Karaiyatradhum Thiraiyatradhum
Karpulladhaana Sabai
Kartharaam Yesuvin Manavaattiyaana Sabai
பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவ சபை
Pizhaiyatradhum Kuraivatradhum
Magimaiyaal Niraintha Sabai
Saaththaanin Kottaigalai Thagarththidum Dheva Sabai
இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து
சபையைக் கட்டிடுவார்
Upon this Rock - Jesus Christ
Will build His Church
பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாதே
அல்லேலூயா அல்லேலூயா
The gates of hell shall not prevail against it
Hallelujah Hallelujah
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை
The Church of God that fills
Everything in every way
The pillar and foundation of truth
கரையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கற்தராம் இயேசுவின் மனவாட்டியான சபை
A Church without spot or stain
A pure and holy Church
The Bride of the Lord Jesus Christ
பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவ சபை
A Church without blemish or lack
Filled with glory
The Church of God that tears down Satan's strongholds
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List