Raṭchakar Vantatal Raṭchippum Lyrics Song Chords PPT - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே

இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு

பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய்

ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே

அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே

Raṭchakar vandhadhaal raṭchippum Tamil Christmas songs tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas Alwin Thomas songs, Album-Nandri vol6 songs, Nandri vol6 songs lyrics, raṭchakar vandhadhaal raṭchippum songs, raṭchakar vandhadaal raṭchippum songs lyrics

Sign in to access this feature Sign Up

Raṭchakar Vantatal Raṭchippum Lyrics Song Chords PPT - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே Lyrics in English

Iratchagar vandhathaal iratchippum vandhadhe
Mannippum kidaithadhe maruvaazhvum kidaithadhe
Mannippum kidaithadhe maruvaazhvum pirandhadhe
Immanuel Devan nammodu

Pagalile mega sthambamaai
Iravile akkini sthambamaai
Mun sellum thoothanaai vazhinadathum
Meippanaai

Aarugal naan kadakkaiyil
Akkini naan nadakkaiyil
Ennai thookki sumakka Thagappan ennodae
Ennai endrum kaakka Nesar ennodae

Hallelujah Avar Immanuel
Immanuel en desathodae
Immanuel en kudumbathodae

Raṭchakar Vantatal Raṭchippum Lyrics Song Chords PPT - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே Lyrics in English (Tanglish)

இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
Iratchagar vandhathaal iratchippum vandhadhe
Mannippum kidaithadhe maruvaazhvum kidaithadhe

மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
Mannippum kidaithadhe maruvaazhvum pirandhadhe
Immanuel Devan nammodu

பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
Pagalile mega sthambamaai
Iravile akkini sthambamaai

முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய்
Mun sellum thoothanaai vazhinadathum
Meippanaai

ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
Aarugal naan kadakkaiyil
Akkini naan nadakkaiyil

என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
Ennai thookki sumakka Thagappan ennodae
Ennai endrum kaakka Nesar ennodae

அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
Hallelujah Avar Immanuel
Immanuel en desathodae

இம்மானுவேல் என் குடும்பத்தோடே
இம்மானுவேல் என் சபையோடே
Immanuel en kudumbathodae
Immanuel en sabaiyodae

அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என்றும் நம்மோடே
Hallelujah Avar Immanuel
Immanuel endrum nammodae

Raṭchakar Vantatal Raṭchippum Lyrics Song Chords PPT - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே Lyrics in English (Song Meaning)

இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
The Savior has come, and salvation has arrived,
Forgiveness is given, and a new life is received.

மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
Forgiveness is granted, and new life is born,
Immanuel, God is with us.

பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
By day, He leads as a pillar of cloud,
By night, He shines as a pillar of fire.

முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய்
As the Angel who goes before us, He guides our way,
As the Shepherd, He lovingly leads us.

ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
When I pass through rivers,
When I walk through the fire,

என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
My Father is with me, carrying and sustaining me,
My Loving Savior is with me, guarding me forever.

அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
Hallelujah, He is Immanuel,
Immanuel is with my nation.

இம்மானுவேல் என் குடும்பத்தோடே
Immanuel is with my family.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create