Irukiren endru sonnavar Lyrics Song Chords PPT -இருக்கிறேன் என்று சொன்னவர்

இருக்கிறேன் என்று சொன்னவர்
இன்று உனக்காகவே இருக்கிறார்
வாழ்கிறேன் என்று சொன்னவர்
இன்று உன் அருகிலே இருக்கிறார்

1. மரண இருளின் பள்ளதாகில் நடந்தாலும் பயம் இல்லை
உன் அருகில் இருப்பேன் என்றாரே
ஆறுகளை கடந்தாலும் உன் மேல் புரலாது
என்றவர் உனக்கு உள்ளே - இயேசு ஆண்டவர்

2.சிங்கத்தின் கெபியில் நீ இருந்தாலும் பயம் இல்லை தானியேலின் தேவன் உண்டு
அக்கினியின் நடுவில் உன்னை எரிந்தாலும் பயம் இல்லை
விடிவிக்கும் தேவன் (இயேசு) உண்டு- உன்னை

Irukiren endru sonnavar lyrics songs, Irukiren endru sonnavar song lyrics,Irukiren endru sonnavar Lyrics Song Chords PPT -இருக்கிறேன் என்று சொன்னவர் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Download PPT

Irukiren endru sonnavar
Indru unakaagave irukirar
Vazhgiren endru sonnavar
Indru un arugile irukirar-(2)

1. Marana irulin palla thaakil Nadandhalum bayam illai
Un arugil erupean endrarea
Aarugalai kadandhalum un mel puralaadhu
Endravar unaku ullae- yesu aandavar(2)

2. Singathin kebiyil ne erundhalum bayam illai
Dhaniyelin dhevan undu
Akkiniyin naduvil unnai erindhalum bayam illai
Vidivikum dhevan(yesu) undu - unnai

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create