இவர் யாரோ இவர் யாரோ
இப்பாலன் இவர் யாரோ?
பெத்லகேம் ஊரில் புல்லணையினில்
பிறந்தவர் இவர் யாரோ?
வானவர்கள் ஸ்தோத்திரித்து பாடுவர் இவர் யாரோ?
மானிடர்கள் ஓடி வந்து வணங்கினர் இவர் யாரோ?
வானவர் பாடிடவும் ஆயர்கள் வணங்கிடவும்
பாலனாய் வந்தவர் இவர் யாரோ? (3)
---இவர் யாரோ---
நட்சத்திரம் தோன்றிடவே பிறந்தவர் இவர் யாரோ?
சாஸ்திரிகள் தேடி வந்து வணங்கிட இவர் யாரோ?
நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே
பாரினில் வந்தவர் இவர் யாரோ? (3)
---இவர் யாரோ---
யூதர் போற்ற பாலகனாய் பிறந்தவர் இவர் யாரோ?
மேலுலகினை கலக்கின இப்பாலன் இவர் யாரோ?
யூதனாய் அவதரித்து மேலுலகை கலக்கிடவே
பாலனாய் வந்தவர் இவர் யாரோ? (3)
---இவர் யாரோ---
Ivar Yaro Ivar Yaro lyrics songs, Ivar Yaro Ivar Yaro lyrics,Ivar Yaro Ivar Yaro Lyrics Song Chords PPT -இவர் யாரோ இவர் யாரோ
Sign in to access this feature Sign Up
ivar yaro ivar yaro
ippalan ivar yaro
pethlakem uril pullanaiyinil
piranthavar ivar yaro
vanavarkal sthothariththu paduvar ivar yaro
manitharkal odi vanthu vanangkinar ivar yaro
vanavar paditavum aayarkal vanangkitavum
palanay vanthuthitha ivar yaro – 3
--- ivar yaro
natchaththiram thonritave piranthavar ivar yaro
sasthirikal thedi vanthu vanangkita ivar yaro
natchaththiram thonritave sasthirikal vanangkitave
parinil vanthuthitha ivar yaro – 3
--- ivar yaro
yuthar porrum palakanay piranthavar ivar yaro
melonai kalakkina ippalan ivar yaro
yuthanay avathariththu melonai kalakkitave
palanay vanthuthitha ivar yaro – 3
--- ivar yaro
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List