Jebame Jeyam Kartharil Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
கர்த்தரில் கலந்து பக்தியில் உறைந்து-2
உலகை மறந்து புலன்கள் துறந்து
கர்த்தரை ஜெபிக்கும்
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் (2)

1.இருளில் வாழும் இதயம்
புதிய ஒளியைக் கண்டிடும்
வழியை அறியா வாழ்வும்
புதிய பாதை அறிந்திடும்
கர்த்தரின் நினைவில் வாழ்ந்திடும் இதயம்
அழிவைக் காண்பதில்லை
கர்த்தரை நினைத்து ஜெபிக்கும் இதயம்
தோல்வியில் துவள்வதிலலை

2. ஆதியும் அந்தமும் அவரே
நம் அறிவின் எல்லையில்
காலையும் மாலையும் அவரே
நம் மகிழ்வின் எல்லையில்

Jebame Jeyam Kartharil lyrics songs,Jebame Jeyam Kartharil song lyrics , Jebame Jeyam Kartharil Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்

Sign in to access this feature Sign Up

Jebame Jeyam Kartharil Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் Lyrics in English

Jebame Jeyam Jebame Jeyam
Karththaril Kalandhu Bakthiyil Uraindhu
Ulagai Marandhu Pulanagal Thurandhu
Karththarai Jebikkum
Jebame Jeyam Jebame Jeyam

Irulil Vaazhum Idhayam
Puthiya Oliyai Kandidum
Vazhiya Ariyaa Vaazhvum
Puthiya Paadhai Arindhidum
Karththarin Ninaivil Vaazhnthidum Idhayam
Azhivaik Kaanbadillai
Karththarai Ninaiththu Jebikkum Idhayam
Tholviyil Thuvallvadhillai

Aadhiyum Andhamum Avare
Nam Arivin Ellaiyil
Kaalaiyum Maalaiyum Avare
Nam Magizhvin Ellaiyil

Jebame Jeyam Kartharil Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் Lyrics in English (Tanglish)

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
கர்த்தரில் கலந்து பக்தியில் உறைந்து
Jebame Jeyam Jebame Jeyam
Karththaril Kalandhu Bakthiyil Uraindhu

உலகை மறந்து புலன்கள் துறந்து
கர்த்தரை ஜெபிக்கும்
Ulagai Marandhu Pulanagal Thurandhu
Karththarai Jebikkum

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
Jebame Jeyam Jebame Jeyam
Jebame Jeyam Jebame Jeyam

இருளில் வாழும் இதயம்
புதிய ஒளியைக் கண்டிடும்
Irulil Vaazhum Idhayam
Puthiya Oliyai Kandidum

வழியை அறியா வாழ்வும்
புதிய பாதை அறிந்திடும்
Vazhiya Ariyaa Vaazhvum
Puthiya Paadhai Arindhidum

கர்த்தரின் நினைவில் வாழ்ந்திடும் இதயம்
அழிவைக் காண்பதில்லை
Karththarin Ninaivil Vaazhnthidum Idhayam
Azhivaik Kaanbadillai

கர்த்தரை நினைத்து ஜெபிக்கும் இதயம்
தோல்வியில் துவள்வதில்லை
Karththarai Ninaiththu Jebikkum Idhayam
Tholviyil Thuvallvadhillai

ஆதியும் அந்தமும் அவரே
நம் அறிவின் எல்லையில்
Aadhiyum Andhamum Avare
Nam Arivin Ellaiyil

காலையும் மாலையும் அவரே
நம் மகிழ்வின் எல்லையில்
Kaalaiyum Maalaiyum Avare
Nam Magizhvin Ellaiyil

Jebame Jeyam Kartharil Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் Lyrics in English (Song Meaning)

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
கர்த்தரில் கலந்து பக்தியில் உறைந்து
Prayer Is Victory Prayer Is Victory
United In The Lord Rooted In Devotion

உலகை மறந்து புலன்கள் துறந்து
கர்த்தரை ஜெபிக்கும்
Forgetting The World Forsaking The Senses
Praying To The Lord

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
Prayer Is Victory Prayer Is Victory
Prayer Is Victory Prayer Is Victory

இருளில் வாழும் இதயம்
புதிய ஒளியைக் கண்டிடும்
A Heart Living In Darkness
Will See A New Light

வழியை அறியா வாழ்வும்
புதிய பாதை அறிந்திடும்
A Life Without Knowing The Way
Will Find A New Path

கர்த்தரின் நினைவில் வாழ்ந்திடும் இதயம்
அழிவைக் காண்பதில்லை
A Heart That Lives In The Lord’s Memory
Will Not See Destruction

கர்த்தரை நினைத்து ஜெபிக்கும் இதயம்
தோல்வியில் துவள்வதில்லை
A Heart That Prays Thinking Of The Lord
Will Not Be Broken In Failure

ஆதியும் அந்தமும் அவரே
நம் அறிவின் எல்லையில்
He Is The Beginning And The End
Within The Limits Of Our Knowledge

காலையும் மாலையும் அவரே
நம் மகிழ்வின் எல்லையில்
He Is Morning And Evening
Within The Limits Of Our Joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create