Good Friday 7 words in Tamil - சிலுவை வார்த்தைகள்

1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34

2.இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :43

3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27

4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:1

5. தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28

6. எல்லாம் முடிந்தது.யோவான் 19:30

7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46

7 words of jesus on the cross in tamil, Good Friday Message 7 Words in Tamil, 7 Words Of Jesus On The Cross (Tamil), jesus 7 words in tamil

Sign in to access this feature Sign Up

Good Friday 7 words in Tamil - சிலுவை வார்த்தைகள் Lyrics in English

1.Pithave, ivargalukku manniyum
Thaangal seigiradhu innadhendru ariyaadhirukkirargale

2.Indraikku nee ennudane kooda
Paratheesil iruppai endru meiyaagave unakku sollugiren

3.Sthreeiye, atho un magan endrar
Pin andha seeshanai nokki atho un thaai endrar

4.En Devane, en Devane
Yen ennai kaivitteer

5.Thaagamay irukkiren endrar

6.Ellaam mudindhathu

7.Pithave, ummudaiya kaigalil
En aaviyai oppuvikkiren

Good Friday 7 words in Tamil - சிலுவை வார்த்தைகள் Lyrics in English (Tanglish)

பிதாவே, இவர்களுக்கு மன்னியும்
தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே
Pithave, ivargalukku manniyum
Thaangal seigiradhu innadhendru ariyaadhirukkirargale

இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்
என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்
Indraikku nee ennudane kooda paratheesil iruppai
Endru meiyaagave unakku sollugiren

ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார்
பின் அந்தச் சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார்
Sthreeiye, atho un magan endrar
Pin andha seeshanai nokki atho un thaai endrar

என் தேவனே! என் தேவனே!
ஏன் என்னைக் கைவிட்டீர்
En Devane En Devane
Yen ennai kaivitteer

தாகமாயிருக்கிறேன் என்றார்
Thaagamay irukkiren endrar

எல்லாம் முடிந்தது
Ellaam mudindhathu

பிதாவே, உம்முடைய கைகளில்
என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
Pithave, ummudaiya kaigalil
En aaviyai oppuvikkiren

Good Friday 7 words in Tamil - சிலுவை வார்த்தைகள் Lyrics in English (Song Meaning)

பிதாவே, இவர்களுக்கு மன்னியும்
தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே
Father, forgive them
For they do not know what they are doing

இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்
என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்
Truly I tell you today
You will be with Me in paradise

ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார்
பின் அந்தச் சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார்
Woman, behold your son
Behold your mother

என் தேவனே! என் தேவனே!
ஏன் என்னைக் கைவிட்டீர்
My God, My God
Why have You forsaken Me

தாகமாயிருக்கிறேன் என்றார்எல்லாம் முடிந்தது
I thirst
It is finished

பிதாவே, உம்முடைய கைகளில்
என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
Father, into Your hands
I commit My spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create