Kaanikai Thanthom Karthave Lyrics Song Chords PPT - காணிக்கை தந்தோம் கர்த்தாவே

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

Kaanikai Thanthom Karthave lyrics songs, Kaanikai Thanthom Karthave song lyrics, Kaanikai Thanthom Karthave Lyrics Song Chords PPT - காணிக்கை தந்தோம் கர்த்தாவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaanikai Thanthom Karthave Lyrics Song Chords PPT - காணிக்கை தந்தோம் கர்த்தாவே Lyrics in English

kanikkai thanthom karththave
eerrukkol emmaiye ippothe

kankontu parum katavulin makane
kanikkai yar thanthar neerthane

nangkal thantha kanikkai ellam
iratsakar kotuththathu
mekam sinthum neerththuli ellam
poomi kotuththathu - 2

kalangkal marum kolangkal marum - 2
aakayam marum katavulin makane
aanalum um anpu marathu

...kanikkai

aalayaththin vasal vanthal
azhukai varukuthe
aanamattum azhuthuvittal
amaithi perukuthe - 2

kanniraip pola kanikkai illai - 2
kankontu parum katavulin makane
kannirin arththangkal neer thane

...kanikkai

Kaanikai Thanthom Karthave Lyrics Song Chords PPT - காணிக்கை தந்தோம் கர்த்தாவே Lyrics in English (Tanglish)

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
Kaanikkai Thandhom Karththaave
Etrukkoll Emmaiye Ippothe

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
Kankondu Paarum Kadavulin Makhane
Kaanikkai Yaar Thandhaar Neer Thaane

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது
Naangal Thandha Kaanikkai Ellaam Iratchagar Koduthathu
Megam Sindhum Neerththuli Ellaam Bhoomi Koduthathu

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
Kaalangal Maarum Kolangal Maarum
Aakaayam Maarum Kadavulin Makhane
Aanallum Um Anbu Maaradhu

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
Aalayaththin Vaasal Vandhaal Azhugai Varugudhe
Aanamattaum Azhudhuvittaal Amaithi Perugudhe

கண்ணீரைப் போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே
Kanneerai Pola Kaanikkai Illai
Kankondu Paarum Kadavulin Makhane
Kanneerin Arththangal Neer Thaane

Kaanikai Thanthom Karthave Lyrics Song Chords PPT - காணிக்கை தந்தோம் கர்த்தாவே Lyrics in English (Song Meaning)

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
We have offered our gift, O Lord
Receive us right now

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
O Son of God who sees everything
You are the One who gave the gift

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது
Everything we gave was given by the Savior
Every raindrop from the clouds was given by the earth

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
Times change, patterns change
The sky changes, O Son of God
But Your love never changes

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
When we reach the temple gate, tears come
But if we weep, peace increases

கண்ணீரைப் போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே
There is no offering like tears
O Son of God who sees everything
You understand the meaning of tears

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create