kaarirul Vaelaiyil Kadungulir Lyrics Song Chords PPT - காரிருள் வேளையில் கடுங்குளிர்

காரிருள் வேளையில் கடுங்குளிர்
நேரத்தில் ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே
உம் மாதயவே தயவே

விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே

விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் மலர்ந்தது
உந்தன் மாதயவால் தயவால்

kaarirul Vaelaiyil Kadungulir lyrics songs, kaarirul Vaelaiyil Kadungulir song lyrics, kaarirul Vaelaiyil Kadungulir Lyrics Song Chords PPT - காரிருள் வேளையில் கடுங்குளிர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

kaarirul Vaelaiyil Kadungulir Lyrics Song Chords PPT - காரிருள் வேளையில் கடுங்குளிர் Lyrics in English

Kaarirul velaiyil kadungulir nerathil ezhai kolamathaai
Paarinil vandha mannavane um maadhayave thayave

Vinnulagin simmaasanathil thoothargal paadidave
Veetirukkamal maanidanaanadhu maadhayave thayave

Vinnil dhevanukke magimai mannil samaadhaanam
Manitharil piriyam malarndhadhu undhan maadhayavaal thayavaal

kaarirul Vaelaiyil Kadungulir Lyrics Song Chords PPT - காரிருள் வேளையில் கடுங்குளிர் Lyrics in English (Tanglish)

1.காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய் பாரினில் வந்த மன்னவனே
Kaarirul velaiyil kadungulir nerathil
Ezhai kolamathaai paarinil vandha mannavane

2.உம் மாதயவே தயவே
விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே
Um maadhayave thayave
Vinnulagin simmaasanathil thoothargal paadidave

3.வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே
விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்
Veetirukkamal maanidanaanadhu maadhayave thayave
Vinnil dhevanukke magimai mannil samaadhaanam

4.மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்
Manitharil piriyam malarndhadhu undhan maadhayavaal thayavaal

kaarirul Vaelaiyil Kadungulir Lyrics Song Chords PPT - காரிருள் வேளையில் கடுங்குளிர் Lyrics in English (Song Meaning)

1.காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய் பாரினில் வந்த மன்னவனே
In the dark night and in the bitter cold season
O King who came to this world in the form of a poor one

2.உம் மாதயவே தயவே
விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே
By Your mercy and grace
In heaven upon the throne, where angels sing praises

3.வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே
விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்
Not remaining on the throne, You became man by mercy
Glory to God in heaven, peace on earth

4.மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்
Love blossomed among mankind through Your mercy and grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create