kalaiyil Eluntatum Naan Lyrics Song Chords PPT - காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை

காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை நோக்கிடுவேன்
கண்களை ஏறெடுப்பேன் கைகளை உயர்த்திடுவேன்

1) எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கின்றீரே
எதிரி என்ன செய்வான்?
எப்படி மேற்கொள்வான்?

2) எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
என் பக்கம் இருக்கின்றீரே
ஏன் நான் கலங்கிடனும்?
ஏன் நான் பயப்படனும்?

3) தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவாயீரே நீரே
எதையுமே இழப்பதில்லை
ஒன்றுமே குறைவதில்லை

kalaiyil Eluntatum Naan lyrics songs, kalaiyil Eluntatum Naan song lyrics, kalaiyil Eluntatum Naan Lyrics Song Chords PPT - காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

kalaiyil Eluntatum Naan Lyrics Song Chords PPT - காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை Lyrics in English

Kaalaiyil ezhundhadum naan Kartharai nokkiduven
Kangalai yer eduppen kaigalai uyarththiduven

Enakku udhavi seyyum enathu Aandavar
En pakkam irukkindreere
Edhiri enna seivaan?
Eppadi merkolluvaan?

Enakkaaga yaavaiyum seydhu mudippavar
En pakkam irukkindreere
En naan kalangidanum?
En naan bayappadanum?

Deva samugaththil ellaam paarththuk kolveer
Yehovayire neere
Edhaiyume izhappadhillai
Ondrume kuraivadhillai

kalaiyil Eluntatum Naan Lyrics Song Chords PPT - காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை Lyrics in English (Tanglish)

காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை நோக்கிடுவேன்
கண்களை ஏறெடுப்பேன் கைகளை உயர்த்திடுவேன்
Kaalaiyil ezhundhadum naan Kartharai nokkiduven
Kangalai yer eduppen kaigalai uyarththiduven

எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கின்றீரே
எதிரி என்ன செய்வான்?
எப்படி மேற்கொள்வான்?
Enakku udhavi seyyum enathu Aandavar
En pakkam irukkindreere
Edhiri enna seivaan?
Eppadi merkolluvaan?

எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
என் பக்கம் இருக்கின்றீரே
ஏன் நான் கலங்கிடனும்?
ஏன் நான் பயப்படனும்?
Enakkaaga yaavaiyum seydhu mudippavar
En pakkam irukkindreere
En naan kalangidanum?
En naan bayappadanum?

தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவாயீரே நீரே
எதையுமே இழப்பதில்லை
ஒன்றுமே குறைவதில்லை
Deva samugaththil ellaam paarththuk kolveer
Yehovayire neere
Edhaiyume izhappadhillai
Ondrume kuraivadhillai

kalaiyil Eluntatum Naan Lyrics Song Chords PPT - காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை Lyrics in English (Song Meaning)

காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை நோக்கிடுவேன்
கண்களை ஏறெடுப்பேன் கைகளை உயர்த்திடுவேன்
When I rise in the morning, I will look to the Lord;
I will lift up my eyes and raise my hands.

எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கின்றீரே
எதிரி என்ன செய்வான்?
எப்படி மேற்கொள்வான்?
My Lord who helps me
Is on my side;
What can the enemy do?
How can he overcome me?

எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
என் பக்கம் இருக்கின்றீரே
ஏன் நான் கலங்கிடனும்?
ஏன் நான் பயப்படனும்?
The One who accomplishes everything for me
Is on my side;
Why should I be troubled?
Why should I be afraid?

தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவாயீரே நீரே
எதையுமே இழப்பதில்லை
ஒன்றுமே குறைவதில்லை
In Your divine presence, You take care of everything;
You are Jehovah;
Nothing will be lost,
Nothing will be lacking.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create